நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், முக்கியப் பிரமுகர்களின் கட்சித் தாவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய பிரமுகர் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார்.
நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சமூக வலைதள மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் கிருபாகரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். சமீபத்தில் நடிகை கௌதமியும் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
- நாகமலை புதுக்கோட்டை அருகே ஆண் மான் துடிதுடித்து பலி.!
- கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி..,
- தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை ஐ. பெரியசாமி பேட்டி..,
- திருமங்கலத்தில் தீயில் எரிந்து சாம்பலான அரசு உதவி பெறும் பள்ளி பேருந்துகள்..,
- திருப்பரங்குன்றம் தெப்பக்குளம் தூர்வாரி சுகாதாரம் பாதுகாக்கப்படுமா?








