தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் தனித்தேர்வர்களுக்கு பிப்ரவரி 19ஆம் தேதியன்று ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரையும் பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை எழுத உள்ள தனித்தேர்ர்களுக்கான ஹால் டிக்கெட் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி வெளியிடப்படுகின்றது.
மேலும் பிளஸ் ஒன் (அரியர்), பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுக்கும் சேர்த்து ஒரே ஹால் டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதுக்கோட்டை மாவட்ட பாஜக தலைவர் ராமச்சந்திரன் எச்சரிக்கை..,
- புதுக்கோட்டை ஆட்சியரிடம் கிராமத்தின் சார்பாக மக்கள் மனு..,
- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட கிளை சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
- நீர் தேக்க தொட்டி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,
- புகார் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நோட்டீஸ் அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு..,




