• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: January 2024

  • Home
  • மதுரை மாநகர காவலில் பொங்கல் பண்டிகை விளையாட்டுப் போட்டிகள்..!

மதுரை மாநகர காவலில் பொங்கல் பண்டிகை விளையாட்டுப் போட்டிகள்..!

மின்கட்டணம் செலுத்த புதிய வசதி..!

தமிழகத்தில் மின்நுகர்வோர்கள் செல்போனில் குறுஞ்செய்தி வாயிலாக மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழகத்தில் வீடுகளில் மின் கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கீடு செய்யப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட மின்கட்டணத்தை மக்கள் தங்களுடைய பகுதியில் உள்ள மின்வாரிய…

ஜனவரி 10, 11ல் மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டிற்கு முன்பதிவு..!

வருகிற ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், மதுரை மாவட்டம், பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் பொங்கல் பண்டிகை என்றாலே ஜல்லிக்கட்டு தான் அதன் சிறப்பு. ஒவ்வொரு வருடமும்…

உசிலம்பட்டி பணிமனையில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் வாக்குவாதம்..!

ராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால்.., சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!

ராஜபாளையம் நிர்வாகத்தின் அலட்சியத்தால் காந்தி கலை மன்றம் அருகே ஏற்பட்டுள்ள திடிர் பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையை விரைவில் சீரமைக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை காந்தி கலை மன்றம் அருகே திடிர் பள்ளம்…

கோவையில் மாற்று ஓட்டுநர்கள் வைத்து 90சதவீத பேருந்துகள் இயக்கம்..!

அரசு போக்குவரத்து தொழிளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக, மாற்று ஓட்டுநர்கள் வைத்து போலீசார் பாதுகாப்புடன் 90சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக…

சோழவந்தான் போக்குவரத்து பணிமனையில் 60 சதவீத பேருந்துகள் இயக்கம்..!

போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், சோழவந்தான் போக்குவரத்து பணிமனையில் இருந்து 60 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த…

சிவகாசியில் 14ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம்..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், விருதுநகர் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பின் சார்பில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நடைபெறும் 14ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு,…

இயற்பியல் பேராசிரியரால் இந்தியாவிற்கே பெருமை..!

அதிமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.., சிவகங்கை நகர்மன்ற தலைவர் பேட்டி..!

ஜனவரி 12ஆம் Nதி திமுக அரசைக் கண்டித்து, அதிமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என சிவகங்கை நகர்மன்ற தலைவர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் சிவகங்கை மில் செய்தியாளர்களிடம் கூறியதாவது.வருகிற 12ம்தேதி அ.தி.மு.கவினர் குடிநீர் கட்டண உயர்வு,…