நாளை வரை எல்.ஐ.சி. கோல்டன் ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்கலாம்..!
எல்.ஐ.சி. கோல்டன் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு நாளை (ஜனவரி 14) வரை விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஏழை மாணவர்களுக்கு எல்ஐசி சில்வர் ஜூப்ளி அறக்கட்டளை உதவி தொகையை அறிவித்துள்ளது. தகுதியான மாணவர்கள் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
சென்னை முழுவதும் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக கடைகள் விடுமுறை..!
ஜனவரி 16 திருவள்ளுவர் தினம், ஜனவரி 25 வள்ளலார் நினைவுதினம், ஜனவரி 26 குடியரசு தினம் ஆகிய மூன்று நாட்களுக்கு சென்னை முழுவதும் டாஸ்மாக் கடைகள், எலைட்பார்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்…
கோவையில் சர்வதேச பலூன் திருவிழா தொடக்கம்..!
தமிழக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழாவை இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் இந்தப் பலூன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.குறிப்பாக இந்த ஆண்டு சுற்றுலாத்துறை சார்பில்…
பொங்கல் பண்டிகை : உயரப்பறக்கும் விமான டிக்கெட் விலை..!
பொங்கல்பண்டிகையை முன்னிட்டு, விமான டிக்கெட்டின் விலையானது, கிடுகிடுவென உயர்ந்து அந்த விமானம் போல் உயரப் பறப்பதாக பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். வார…
பொங்கல் பண்டிகை எதிரொலி : பூக்களின் விலை கிடுகிடு உயர்வு..!
பொங்கல் பண்டிகையின் எதிரொலியாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.அதன்படி, ஒரு கிலோ மல்லிகை இன்று ரூ.3000க்கு விற்பனையாகிறது. முல்லை 2000, கனகாம்பரம் ரூ.1000, அரளி ரூ.450க்கும் என விற்பனை செய்யப்படுகிறது. இன்று மதுரை மல்லிகைப்பூ கிலோ 3,000 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி…
வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மொபைல் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் இதற்கு ஏற்றார் போல் தங்களின் பணத்தேவையை திட்டமிட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வரும்…
தை பொங்கலை முன்னிட்டு, உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்வு..,
அறுவடை திருநாளான தைத் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் வைத்து தமிழர் திருநாளை நாளை மறுநாள் கொண்டாட உள்ளனர். இந்த தை பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக…
உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.இராமநாதபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த இராமர் கோவில் அமைந்துள்ளது. கல் தூண் ஆக மட்டுமே உள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தினசரி பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து இராமநாதபுரம் மற்றும்…
திருப்பரங்குன்றம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பொங்கல் விழா..,
திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பொங்கல் விழா மற்றும் தேசிய இளைஞர் நாள் விழா நடைபெற்றது. தேசிய இளைஞர் நாள் விழாவில் இளவட்ட கல்லை அசாதரணமாக தூக்கி போட்ட மாணவர்கள். சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மாணவ,…
“அயலான்” திரை விமர்சனம்..!
கே.ஜே. ஆர்.ஸ்டுடியோஸ் சார்பாக கோடபாடி J. ராஜேஷ் தயாரிப்பில் R.ரவிகுமார் இயக்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அயலான்” இத்திரைப்படத்தில் ராகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், சரத் கேல்கர், யோகி பாபு, பால சரவணன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.…




