• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2024

  • Home
  • சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி..!

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி..!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வரும் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை 4 நாட்கள் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள…

4 நாட்கள் சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

ஜனவரி 19, 22, , 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,குடியரசு தினவிழா கொண்டாட்டம் வருகிற ஜன.26-ம் தேதி காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில்…

ஜனவரி 22ல் அனைத்து வங்கிகளுக்கும் அரைநாள் விடுமுறை..!

வருகிற ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, எல்.ஐ.சி உள்பட அனைத்து பொதுத்துறை வங்கிளுக்கும் அரைநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.மேலும் இந்தியாவின் அனைத்து பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், பொதுத்துறை நிதி…

பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

வருகிற 25ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு, இன்று பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு வருடமும் வெகு கோலாகலமாக கொண்டாடப்படும். பக்தர்கள் தைப்பூச…

மதுரையில் போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார், ஆட்டோ, பைக் உள்ளிட்டவைகளை அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர்

மதுரை காளவாசல் பைபாஸ் சாலை நாள்முழுவதும் இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகன போக்குவரத்து காரணம் பரபரப்புடன் காணப்படும். அந்தவகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், ஐய்யப்பக்தர்கள் என வெளி ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் மதுரையை நோக்கி வந்து செல்கின்றனர். இந்த…

மதுரை தனக்கன்குளம் வழியாக திருமங்கலம் சென்ற கல்லூரி மாணவர்கள் பலத்த காயம், விபத்து குறித்து போலீசார் விசாரணை…

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த விருமாண்டி (19) என்ற வாலிபர் மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தனது சக கல்லூரி மாணவர்களுடன் கல்லூரியை முடித்துவிட்டு மீண்டும் மதுரை திருப்பரங்குன்றம்…

குமரி கலைவிழாவின் நிறைவு தினத்தில் பங்கேற்ற குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்…

கன்னியாகுமரியில் கடந்த 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடந்தது. முதல் நாள் விழா குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில், தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி…

திருமங்கலம் அருகே பிறந்த ஆண் சிசு வீட்டில் மர்ம சாவு – தாயிடம் போலீசார் விசாரணை…

முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான பிறந்தநாள் விழா திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் கொண்டாடப்பட்டது.

மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல் அமைச்சருமான எம்ஜிஆரின் 107வது பிறந்த நாள் விழாஅதிமுக(ஓபிஎஸ்) எம்ஜிஆர் இளைஞரணி மாநில செயலாளர் ராஜ்மோகன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றியச்செயலாளர்கள் குபேந்திரன், முத்தையா, தேவராஜ், லெட்சுமிபதி,…

கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிறாவயல் மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்தார்…

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிறாவயல் கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்…