• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: December 2023

  • Home
  • அலங்காநல்லூரில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

அலங்காநல்லூரில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடை தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் இரா. கோடீஸ்வரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜபிரபு முன்னிலை வகித்தார். சிறப்பு…

குறள் 594

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை பொருள் (மு.வ): சோர்வு இல்லாத ஊக்கம்‌ உடையவனிடத்தில்‌ ஆக்கமானது தானே அவன்‌ உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச்‌ சேரும்‌.

காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக 12 மணி நேரத்தில் – இந்திய வானிலை ஆய்வு மையம்…

தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, புயலாக அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் – இந்திய வானிலை ஆய்வு மையம். தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மணிக்கு 7 கிமீ வேகத்தில் மேற்கு, வடமேற்கு திசையில்…

மலைவாழ் மக்களின் குழந்தைகள் பள்ளி செல்ல மறுப்பு – மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு…

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ளது மொக்கத்தான்பாறை கிராமம்., சுமார் 20க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வரும் இந்த கிராமத்தில் முறையான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், 5 கிலோ மீட்டர்…

ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வினாடி வினா போட்டி.., பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர் அணி வெற்றி…

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர் அணி வெற்றி பெற்றது. ஜேடி எஜூகேசன் மற்றும் ஹிந்துஸ்தான் கல்லூரி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வினாடி…

ஐஎம் நார்ம் சுழல் முறை செஸ் போட்டியில், பெலாராஸ் கிராண்ட்மாஸ்டர் அலெக்க்ஷி பெடோரோவ் வெற்றி…

கோவை மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற 7வது தமிழ்நாடு ஐஎம் நார்ம் சுழல் முறை செஸ் போட்டியில் பெலாராஸ் கிராண்ட்மாஸ்டர் அலெக்க்ஷி பெடோரோவ் வெற்றி பெற்றார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கோவை மாவட்ட செஸ் அசோசியேஷன்…

பெரியார், அண்ணா குறித்து தவறாக பேசிய பா.ஜ.கவினர்.., திமுகவினர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு…

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் நேற்று பா.ஜ.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் முதல்வர் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக நிர்வாகிகள் சார்பில் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.…

தனியார் வேலை வாய்ப்பு பெற ஆர்வம்- அமைச்சர் முத்துசாமி பேட்டி…

கோவை ஆர்.எஸ். புரம் – மாநகராட்சி கலையரங்கத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமை, தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். தொடர்ந்து காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் மத்திய அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய கோரி அலங்காநல்லூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்மத்திய அரசுக்கு எதிரான கண்டன…

ராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்.., அரசுதுறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…

ராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் அரசு மகப்பேறு மருத்துவ மனைக்கு வரும் தாய்மார்களின் உறவினர்கள் தங்க இடம் இல்லாமல் டீக்கடை மற்றும் தற்க்காலிக பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் அவலம் சம்பந்தப்பட்ட அரசுதுறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக…