• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: December 2023

  • Home
  • அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில், கைதானஅமலாக்கத்துறை அதிகாரி – மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் மனஅழுத்தத்தில் கதறல்..,

அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில், கைதானஅமலாக்கத்துறை அதிகாரி – மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் மனஅழுத்தத்தில் கதறல்..,

அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.திண்டுக்கல் அரசு டாக்டரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைதுசெய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை நீதிமன்ற உத்தரவில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.…

குழந்தையை மீட்ட தீயணைப்பு துறையினர்…

தனியாக இருந்த குழந்தை வீட்டில் உள்ளே உள் தாப்பாள் போட்டுக் கொண்டதால் அவதிப்பட்ட குழந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆர்வி பட்டி சேர்ந்த ரவிக்குமார் இவர்களது மகள் மேகவர்ஷினி வயது 6 பெற்றோர்கள் வெளியே படுத்துக் கொண்டிருந்த நிலையில்…

எஸ்பி-யின் அதிரடி நடவடிக்கையில் போதை  பொருட்கள் பறிமுதல்.., ஒருவரை கைது செய்து போலீசார் விசாரனை…

அரியலூர் மாவட்ட எஸ்பியின் அதிரடி நடவடிக்கையில், ஜெயங்கொண்டம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை ஹான்ஸ் குட்கா,கூல் லிப், உட்பட போதை  பொருட்கள் மூட்டை, மூட்டையாக பறிமுதல் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதி,…

தமிழகத்தையே கலக்கி வரும் கொள்ளையர்கள் ஆறு பேரை ஜெயங்கொண்டம் போலீசார் கைது.., எஸ்பி போலீசாருக்கு பாராட்டு…

ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போலீசார்கள் சதீஷ், குணசேகரன் ஆகியோர்கள் நேற்று முன்தினம் இரவு திருச்சி- சிதம்பரம் நெடுஞ்சாலை கும்பகோணம் விருத்தாச்சலம் நெடுஞ்சாலை பகுதிகளில் போந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், விடியற்காலை அதிவேகமாக சென்ற காரை நிறுத்தி…

சுருளி வேலப்பர் கோவிலில் விஜயகாந்த் உடல்நலம் வேண்டி தொண்டர்கள் சிறப்பு பூஜை…

பிரபல திரைப்பட நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விஜயகாந்தின் உடல்நலம் பூரண குணமடைய வேண்டி…

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக…

நான்கு மாநிலங்களான வாக்கு எண்ணிக்கையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்த பாஜக. காங்கிரஸ் ஆட்சி நடந்த மாநிலங்களான ராஜஸ்தான், திரிபுரா ஆகிய மாநிலங்களின்…

உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்…

உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையின் முன்னணி மருத்துவமனையான கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக, கோவை மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 27 வது ஆண்டாக நடைபெற்ற . நிகழ்ச்சி துவக்க விழாவில் . கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர்…

கம்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி…

கம்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு.., தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் தேனீக்கள் அறக்கட்டளை வின்னர் ஸ்போர்ட்ஸ் ஆகியோர் இணைந்து நடத்தும் நான்காவது முறையான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி கம்பம் குமுளி நெடுஞ்சாலையில் உள்ள சிபியு மேல்நிலைப்பள்ளியில் இன்று…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 310: விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை,களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க,உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர்வாளை பிறழும் ஊரற்கு, நாளைமகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே! தொலைந்த நாவின் உலைந்த குறு மொழிஉடன்பட்டு, ஓராத்…

பொது அறிவு வினா விடைகள்