• Mon. Sep 25th, 2023

Month: August 2023

  • Home
  • நற்றிணைப் பாடல் 235:

நற்றிணைப் பாடல் 235:

உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல்,அரவு வாள் வாய முள் இலைத் தாழைபொன் நேர் தாதின் புன்னையொடு கமழும்பல் பூங் கானல் பகற்குறி வந்து, நம்மெய் கவின் சிதையப் பெயர்ந்தனன் ஆயினும்,குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி,கண்டனம் வருகம்…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 511:

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும். பொருள் (மு.வ): நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.

வெப்பக் கதிர் அளவியைக் (bolometer) முதலில் வடிவமைத்த அமெரிக்க இயற்பியலாளர், சாமுவேல் பியேர்பாயிண்ட் லாங்லி பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 22, 1834).

சாமுவேல் பியேர்பாயிண்ட் லாங்லி (Samuel Pierpont Langley) ஆகஸ்ட் 22, 1834ல் பாஸ்டனில் உள்ள ராக்ஸ்பரியில் பிறந்தார். போசுடன் இலத்தீனப் பள்ளியிலும் போசுடன் ஆங்கில உயர்நிலைப் பள்ளியிலும் கல்விகற்றார். இவர் ஆர்வார்டு வான்காணகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்த பிறகு, கணிதவியல் பேராசிரியராக அமெரிக்க…

தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை- தென் இந்தியாவின் நுழைவாயில் – சென்னை தினம் இன்று (ஆகஸ்ட் 22).

Kalamegamvishwanthanதமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை- தென் இந்தியாவின் நுழைவாயில் – சென்னை தினம் இன்று (ஆகஸ்ட் 22). சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு…

மதுரை அதிமுக மாநாட்டுப் பந்தலில் கொட்டப்பட்ட உணவுகள்..,சுகாதார சீர்கேடு ஏற்படம் அபாயம்..!

மதுரை வலையங்குளத்தில் நேற்று முன்தினம் (ஆக.20) நடைபெற்ற மாநாட்டின் போது, உணவுகளை மாநாட்டுப் பந்தலில் கொட்டியதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.மதுரை வலையங் குளத்தில் கடந்த 20 தேதி அதிமுக மாநாடு நடைபெற்றது. இதற்காக…

நாளை நிலவை நெருங்கும் சந்திராயன் : கவிஞர் வைரமுத்து ட்விட்டர்..!

நாளை சந்திராயன் விண்கலம் நிலவை நெருங்க உள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4…

டிஎன்பிஎஸ்ஸி தலைவர் நியமனம் : பட்டியலை திருப்பி அனுப்பிய ஆளுநர்..!

தமிழக அரசின் டிஎன்பிஎஸ்ஸி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கான தமிழக அரசின் பரிந்துரை பட்டியலை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.தமிழக அரசு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயரையும், 10 உறுப்பினர் பதவிகளுக்கும் பரிந்துரை பட்டியலை அனுப்பியது. தமிழக அரசின்…

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள்..!

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் 7 மீனவர்கள் காயமடைந்தனர்.வழக்கம்போல விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர்கள் 7 பேர் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள்…

இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

இளம் செஸ் வீரரான பிரக்ஞானந்தாவுக்கு உலகின் தலைசிறந்த செஸ் வீரர் என்று புகழப்படும் கெர்ரி காஸ்பரோவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அஜர்பெய்ஜான் நாட்டில் நடைபெற்று வரும் குஐனுநு உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கும் பிரக்ஞானந்தா உலகின் முதல்…