Skip to content
- எந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்?
2000 (சிட்னி) 10,651 வீரர்கள்
- பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?
அமர்த்தியா சென்
- பொருளாதார அடிப்படை வளர்ச்சி என்பது?
உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு
- போக்குவரத்து மற்றும் தொழில்கள் என ஒரு கருத்தினை மையமாகக் கொண்டு வரையப்படும் படங்கள் —————— படங்கள் எனப்படும்?
கருத்துசார்
- ”அவணி சிம்மன்” என்றும் ”உலகின் சிங்கம்” எனவும் புகழப்பட்டவர்?
சிம்ம விஷ்ணு
- கார் படை மேகங்களானது ——————– மேகங்களாகும்?
செங்குத்தான
- அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெப்ப தல காற்றின் பெயர்?
சின்னூக்
- யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்?
பதஞ்சலி முனிவர்
- தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?
எறும்பு
- உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
இந்தியா