• Fri. Sep 22nd, 2023

Month: July 2023

  • Home
  • ராஜபாளையத்தில் தச்சு தொழிலாளர்கள் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம்..!

ராஜபாளையத்தில் தச்சு தொழிலாளர்கள் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம்..!

ராஜபாளையத்தைச் சேர்ந்த மர வேலை செய்யும் தச்சு தொழிலாளர்கள், கூலி உயர்வு கோரி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் தச்சு தொழிலாளர்கள்…

கழுத்து கருமை நீங்க:

இயற்கையாக ஆரஞ்சு தொலில் முகத்தை அழகுபடுத்தும் தன்மையுள்ளது. அவ்வாறு ஆரஞ்சு தோல் சரும செல்களை புதுப்பிக்க உதவும். இது சிறந்த ஸ்க்ரப்பர் கூட. சிறிது ஆரஞ்சு பொடியில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கழுத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து,…

அனந்தபுரி விரைவு ரயிலின் பயண நேரத்தைக் குறைக்க.., விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை..!

சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயிலின் பயண நேரத்தைக் குறைக்க வேண்டும் என கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சென்னை செல்வதற்கு…

எள் சாதம்

தேவையான பொருள்கள்: பச்சரிசி – 1 கப், எள் – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6,உப்பு – தேவையான அளவு தாளிக்க : நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டிகடுகு – அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு – கால் தேக்கரண்டிகடலைப்…

நற்றிணைப் பாடல் 199:

ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணைவீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு,நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி,அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து,உளெனே- வாழி, தோழி! வளை நீர்க்கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர்வாங்கு விசைத் தூண்டில்…

சிந்தனைத்துளிகள்

ஜீரோ ஹீரோ ஆன கதை: ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார். நிகழ்ச்சி தொடங்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. பூஜ்யம் ஒளிந்து கொண்டது, மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம் கொண்டு வந்தன.…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 471

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல். பொருள் (மு.வ): செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

பா.ஜ.க.வை விளாசித் தள்ளிய ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ..!

ஹிஜாபை கொண்டுவந்து கர்நாடகாவில் விரட்டி அடிக்கப்பட்ட பாஜக வின் நிலையைப் போல, பொதுசிவில் சட்டம் கொண்டுவந்தால் இந்தியா முழுவதும் தொடரும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம் எல் ஏ தெரிவித்துள்ளார்.

மேகதாது, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு பிரச்சனைக்கு மௌன சாமியாராக இருக்கும் எம்.பி-க்கள்.., வேதனையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

மழைக்கால கூட்டத் தொடரில் மேகதாது, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு என தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனைகள் குறித்து மௌன சாமியாராக திமுக கூட்டணி எம்.பி-க்கள் வாய் திறக்காமல் இருப்பது வேதனை கூறியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.…