• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: July 2023

  • Home
  • கேரளாவில் பருவமழை தீவிரம்..!

கேரளாவில் பருவமழை தீவிரம்..!

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மீட்பு க்குழுக்கள் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 8…

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி வழக்கறிஞருக்கு அபராதமா..?

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அபிஜித் தாஸ் என்பவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னை வழக்கு நிமித்தமாக பார்க்க வருபவர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது அவர்களது வங்கி கணக்கில் இருந்து அபிஜித்…

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பியூட்டி பார்லர்களுக்கு செல்லத் தடை..!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தற்போது பெண்களுக்கு பியூட்டி பார்லர்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், மேக்கப் கலைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இவர்கள் அந்நாட்டை கைப்பற்றியதிலிருந்து கடுமையான உத்தரவுகளை போட்டு வருகிறார்கள். அந்தவகையில் தற்போது…

செல்ஃபி பிரியர்களுக்கு ரயில்வே துறையின் எச்சரிக்கை..!

இந்தியா முழுவதும் செல்ஃபி மோகம் ஆனது நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இளம் வயதினர் மட்டுமல்லாமல் வயதானவர்களும் இந்த செல்பி மோகத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். அருவிக்கு பக்கத்தில் நின்று செல்பி எடுப்பது, தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுப்பது என்று எந்தவித…

தமிழக கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய உத்தரவு..!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. கட்டணத்தை கல்லூரிகள் திருப்பி அழைப்பதில்லை என்று புகார்…

வாட்ஸப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட்கள் பெறும் வசதி..!

மெட்ரோ ரயில் பயணிகள் வாட்ஸப்பில் டிக்கெட்களை பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் பயணிகள் டிக்கெட்டுகளை வாட்ஸ் அப் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க 8300086000 என்ற வாட்ஸப் எண் மூலம்…

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானம்.., அமைச்சர் ஏ.வ. வேலு ஆய்வு…

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பதற்கான கட்டுமானப் பணிகளை இன்று (04.07.2023) பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, பொதுப்பணித்…

ஜல்லிக்கட்டு போட்டி… பொதுப் பணித்துறை அமைச்சர் பேட்டி..!

அலங்காநல்லூர் பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளை விருப்பப்பட்டால் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் அமைய உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடத்திக் கொள்ளலாம் என மதுரை அலங்காநல்லூரில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் பேட்டி அளித்துள்ளார்.மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில்…

மேயர் இந்திராணி பொன்வசந்த் பாராட்டு:

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வில்லாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த தாய்மார்க்கு தாய் சேய் நலப் பெட்டகம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மருந்து பெட்டகங்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு நீரிழிவு மற்றும் உயர்…

இனிமையான எம்.பி. சு. வெங்கடேசன்.., மக்கள் பணியில் ஆர்வம்…

மதுரை மக்களவை தொகுதியில், மதுரை மத்தி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், மேலூர் சட்டமன்ற தொகுதிகள் ஆகும்.மதுரை மக்களவை தொகுதியானது, 1952-ம் நிறுவப்பட்டது. இதுவரை பத்து மக்களவை உறுப்பினர்கள் பணியாற்றியுள்ளனர். மதுரை மக்களவை தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வி.…