• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தமிழக கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய உத்தரவு..!

Byவிஷா

Jul 4, 2023

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. கட்டணத்தை கல்லூரிகள் திருப்பி அழைப்பதில்லை என்று புகார் எழுந்ததை தொடர்ந்து பல்கலைக்கழக மானிய குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு முன்பு விலகும் மாணவர்களிடம் சேவை கட்டிடமாக ஆயிரம் ரூபாய் மட்டும் பிடித்த செய்து கொள்ளலாம் எனவும் மீதி கட்டணத்தை அப்படியே திரும்பி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.