நெதர்லாந்து பிரதமரின் அதிரடி முடிவு..!
நாடாளுமன்றத்தில் தான் கொண்டு வந்த மசோதா தோல்வி அடைந்ததால், நெதர்லாந்து பிரதமர் ராஜினாமா செய்து அதிரடியை ஏற்படுத்தியுள்ளார்.ஐரோப்பிய நாடான நெதர்லாந்து நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கூட்டணி அரசில் மார்க் ருடி பிரதமராகச் செயல்பட்டு வருகிறார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில், புலம்பெயர்ந்தோர்…
ஜவான் திரைப்பட ப்ரிவ்யூ வெளியானது
ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படத்தின் ப்ரிவ்யூ இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.* ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜவான் திரைப்படத்தின் ப்ரிவ்யூ இன்று வெளியாகி, இணையத்தை புயலாக தாக்கியுள்ளது. சமூகத்தில் உள்ள தவறுகளை சரிசெய்யும் ஒரு மனிதனின் உணர்ச்சிகரமான பயணத்தை, கோடிட்டுக்…
கந்துவட்டியை ஒழிக்க வலியுறுத்தி.., காங்கிரஸ் நிர்வாகி அக்னிசட்டி ஏந்தி போராட்டம்..!
கந்துவட்டியை ஒழிக்க வலியுறுத்தி காங்கிரஸ் நிர்வாகி அய்யலுசாமி கோவிலபட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அக்கினி சட்டி ஏந்தி காவி உடை அணிந்து போராட்டத்தால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி என்பவர், கந்துவட்டி தடுப்பு…
வேன்கள் மோதியதில் பெண் உள்பட இரண்டு பேர் பலி..!
திருப்பரங்குன்றத்தில் நின்ற வேன்மீது மற்றொரு வேன் மோதியதில் பெண் உள்பட இரண்டு பேர் பலியானார்கள்.தென்காசியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி ஜெயஸ்ரீ 50. இவரும் இவரது உறவினர்கள் சண்முகராஜா 40, கிருஷ்ணன் 38, வைரமுத்து 29, செந்தில் இசைக்கி 28 ஆகியோர் கோயம்புத்தூருக்கு…
தமிழகத்தில் பதிவுத்துறை கட்டண உயர்வு இன்று முதல் அமல்..!
தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றதும், சொத்து வரி, மின் கட்டண வரி, குடிநீர் வரி, பால் கட்டணம் உயர்வு என பல வரிகள் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது பதிவுத்துறை கட்டணங்களையும்…
இன்று முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (ஜூலை 10) ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்…
திமுக எம்எல்ஏ பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு..!
கடலூரில் திமுக எம்.எல்.ஏ பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோட் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் அருகே நல்லாத்தூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகி மணிவண்ணன் மகளின் மஞ்சள் நீராட்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக…
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்.., தமிழக அரசின் புதிய உத்தரவு..!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்கின்ற மாணவ, மாணவிகளுக்கு உடல்நலன் சார்ந்த அளவீடுகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கண்பார்வை, மூக்கு மற்றும் இடுப்பளவு போன்ற உடல்நலன் சார்ந்த குறியீடுகளை ஆய்வு…
ஸ்டாலினுக்கா வாக்களித்தோம்.., மக்களின் பிம்பமான ஆர்.பி.உதயகுமார்!
காய்கறிகளை வாங்கி சமைத்து சாப்பிட முடியாத நிலை, அரசு ஊழியர்கள், விவசாயிகள் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை. இதைப் பார்த்த மக்கள் ஸ்டாலினுக்கா வாக்களித்தோம் என குமுறுகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேசி இருப்பதுதான் ஹைலைட்டான விஷயமே!…
தமிழ் கற்க ஏற்பாடு!
தமிழகத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ் கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் தமிழ் கட்டாய மொழி சட்டத்தின்படி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் பாடத்தை கட்டாயமாக…