• Mon. Sep 25th, 2023

Month: June 2023

  • Home
  • இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காரா

இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காரா

கலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் ‘ஹர்காரா’. ‘வி1 மர்டர் கேஸ்’ என்ற படத்தில் நடித்த ராம் அருண் காஸ்ட்ரோ நடித்து, இயக்குகிறார். மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடிக்கிறார். நாயகியாக கௌதமி நடிக்கிறார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி,…

விஐய் 68 படத்தின் பெயர் என்ன?

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று…

தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசி விலை : அதிர்ச்சியில் மக்கள்..!

தமிழகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அரிசி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.தமிழ்நாட்டில் முக்கிய உணவுப் பொருளாக அரிசி இருந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் நெல் அரிசிகள் மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்தும் பொன்னி…

சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் அறிமுகம்..!

சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் நேற்று அறிமுகமாகி உள்ளது.மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.எம் பி எம்பிரஸ் என்ற பெயரில் இயங்கும் இந்த…

திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டு..!

திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டி ஒருவருக்கொருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாகச் சீர்காழி போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பையும் சமாதானம் செய்து விசாரணை செய்ததில், நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தவர்களுக்கு நடந்த விருந்தில்…

பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு..!

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள், ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு…

வெயில் குறைய வாய்ப்பு இல்லை

தற்போதைக்கு வெயில் குறைய வாய்ப்பு இல்லை என இந்திய ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தற்போது வறண்ட மேற்கு திசை காற்று வீசி வருவதால் வெப்பம் அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார். கடந்த காலங்களிலும் ஜூன் மாதத்தில் 104 டிகிரி…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் தண்ணீர்….. தண்ணீர்! இரவு நேரங்களில் எழுந்திருக்க வேண்டும் என்பதால் எத்தனை பேர் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு எதையும் குடிக்க விரும்பவில்லை என்று கூறுகிறார்கள்?எனக்குத் தெரியாத வேறு விஷயம் … மக்கள் ஏன் இரவில் இவ்வளவு சிறுநீர் கழிக்க வேண்டும்?இதய மருத்துவரிடமிருந்து…

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றி பிரதமர் மோடிக்கு அழைப்பு..!

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். இந்நிலையில், “இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம். புதுடெல்லிக்குச் செல்லும் எவரும்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 180: பழனப் பாகல் முயிறு மூசு குடம்பைகழனி நாரை உரைத்தலின் செந்நெல்விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன்பலர்ப் பெறல் நசைஇ நம் இல் வாரலனேமாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாளேஅன்னியும் பெரியன் அவனினும் விழுமியஇரு பெரு வேந்தர் பொரு களத்து…