• Mon. Oct 2nd, 2023

Month: May 2023

  • Home
  • மதுரை அருகே சித்திரைத் திருவிழாவில் இளைஞர்கள் அட்டூழியம்

மதுரை அருகே சித்திரைத் திருவிழாவில் இளைஞர்கள் அட்டூழியம்

மதுரை அருகே சித்திரைத் திருவிழா கள்ளழகரை பார்க்க சென்ற இளைஞர்கள் அட்டூழியம்; காரை சேதப்படுத்தும் சிசிடிவி கட்சி வெளியீடு.மதுரை சித்திரைத் திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது. கள்ளழகரை காண மதுரை மட்டுமன்றி…

சிவகாசி அருகே 665 மது பாட்டில்கள் பறிமுதல் -4 பேர் கைது

சிவகாசி அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 4 பேர் கைது 665 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதுவிருதுநகர் மாவட்டம் சிவகாசி காவல் சரகத்திற்கு உட்பட்ட கொத்தனேரி பகுதியில், டாஸ்மாக் மதுக்கடை அருகிலேயே சிலர் சட்ட விரோதமாக மது பாட்டில்கள்…

எடப்ப பாடி பழனிச்சாமி தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து வருகிறார்-ஒ. பன்னீர் செல்வம்

முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மாண ஓபிஎஸ் சென்னையிலிருந்து விமானம் மூலம் (மதுரை வந்தடைந்த ஒ பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பு. அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு தூது அனுப்பிய தாக எடப்பாடி கூறியது பற்றி எடப்ப பாடி பழனிச்சாமி தினமும் பொய்…

நீதிபதியை மிரட்டிய காவல் துணை கண்காணிப்பாளர்

நீதி அரசரை மிரட்டிய காவல் துணை கண்காணிப்பாளர் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதுநெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்துள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை என்பவர் கடந்த ஜூலை 29 ஆம் தேதி மர்ம நபர்கள் சிலரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை…

மாமல்லபுரம் அருகே 6 பேர் பலியான கோர விபத்து

மாமல்லபுரத்தில் அரசுப்பேருந்து – ஆட்டோ நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்று சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் ஒரு…

பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முழுவதும் பொறியியல், பி.டெக். படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் தெரிவித்துள்ளார்.முதலாமாண்டு பி.இ./ பி.டெக். / பி.ஆர்க்.‌ பட்டப் படிப்பிற்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதற்கு, தமிழ்நாட்டில்‌ உள்ள அரசு /அரசு உதவி பெறும்‌…

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதிக்கு பதவி உயர்வு!

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி ஹதிராஷ் ஹெச்.வர்மா (Hadirash H. Varma), மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.2019-ம் ஆண்டு கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் மோடி பெயர்…

கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற மதுரை மக்கள்

சித்திரைத் திருவிழாவின் 12-ஆம் நாளான இன்று அழகர்கோவிலிலிருந்து புறப்பட்ட கள்ளழகரை மூன்று மாவடி அருகே மதுரை மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி எதிர்கொண்டு வரவேற்றனர். அப்போது விண்ணதிர ‘கோவிந்தா’ கோஷம் எழுப்பினர்.உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா மதுரை மாநகரில் மிகக் கோலாகலமாக…

நாட்டுக்காக பதக்கம் வென்ற வீராங்கனை கண்ணீர்

எங்களை கஷ்டப்படுத்திய விதத்தை பார்க்கும் போது எந்த ஒரு விளையாட்டு வீரரும் நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டாம் என்று விரும்புவேன்”பாலியியல் குற்றச்சாட்டில் உள்ள மல்யுத்த சங்க தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில்…

எங்க மாநிலம் பற்றி எரிகிறது.. பிரதமரே உதவி செய்யுங்க..! பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம்

எனது மாநிலமான மணிப்பூர் பற்றி எரிகிறது; தயவு கூர்ந்து உதவுங்கள்” – பிரதமர் மோடிக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் வேண்டுகோள்விடுத்துள்ளார். மெய்டேய் என்ற சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக பெரும் வன்முறை வெடித்து, அங்கு அமைதியின்மை நிலவுகிறது. இந்நிலையில்…