• Fri. Sep 22nd, 2023

Month: May 2023

  • Home
  • இன்று இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

இன்று இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் மதுரை மாநாடு ,நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறதுசென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு…

இந்நோக்கைஸ் இந்தியா லிமிடெட் பங்குச் சந்தையில் சாதனை

இந்நோக்கைஸ் இந்தியா லிமிடெட் பங்குச் சந்தையில் சாதனைஇந்நோக்கைஸ் இந்தியா லிமிடெட் தனியார் நிறுவனம் புதிதாக மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட சில நிமிடங்களிலே பெருவாரியான அளவு வளர்ச்சி மற்றும் தென்னிந்தியாவிலே மிகப்பெரிய சாதனையாக 88 மடங்கு அதிகமான சந்தாரர்களையும், பட்டியலிடப்பட்ட முதல்…

சென்னையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு 106 டிகிரி பாரன்ஹீட் வெயில்!

3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்தது.2020 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின் இன்று 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தகிக்கும் கோடை வெயில் காரணமாக, குழந்தைகள், முதியோர் ,…

வாட்ஸ் அப்பில் அறிமுகமான புதிய அப்டேட்..!

வாட்ஸ்அப்பில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் சாட்களை தனியே ஒரு ஃபோல்டர் உருவாக்கி அதில் பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் பாதுகாப்புடன் சேமித்துக் கொள்ளலாம்.தனிப்பட்ட சாட்கள் மட்டுமின்றி க்ரூப் சாட்களையும் இந்த ஃபோல்டரில்…

மதுரை அருகே சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து

மதுரை விமான நிலையம் அருகே மண்டல நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது கார் மோதியதில் சரக்கு வாகனம் தலை குப்புற கவிழ்ந்து விபத்து.மதுரை பேரையூர் பகுதியில் சேர்ந்த முத்துப்பாண்டி. லோடு வேன் டிரைவராக பணிபுரிந்து…

மதுரை எய்ம்ஸ்- ராஜன்செல்லப்பா -எம்.எல்.ஏ கடிதத்திற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பதில்…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா கடிதத்திற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டியா பதில் அனுப்பியுள்ளார்திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ மத்திய…

தமிழில் சாதனைப் படைத்து வரும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டம்

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாராகி தமிழில் வெளியான ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் குறுகிய கால அவகாசத்திற்குள் பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. உலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டகாவிய படைப்பான ‘ஆதி புருஷ்’…

திருநெல்வேலி, நாகர்கோவில் மண்டலங்கள் சார்பில் போக்குவரத்து கழக சிஐடியு சிறப்பு மாநாடு

பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள லாரா பாரடைஸ் ஹோட்டலில் சிஐடியு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க திருநெல்வேலி நாகர்கோவில் மண்டலங்கள் சார்பில் சிஐடியு சிறப்பு மாநாடு நடைபெற்றது இந்த மாநாட்டிற்கு சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்க மண்டல…

ரவி தேஜா நடிக்கும் டைகர் நாகேஸ்வரராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு

‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா -இயக்குநர் வம்சி -அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் பான் இந்திய திரைப்படமான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர்…

பிச்சைக்காரன் இயக்குநர் சசி போட்ட பிச்சை – விஜய்ஆண்டனி

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘பிச்சைக்காரன் 2- ஆன்டி பிகிலி’ படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். காவ்யா தாப்பர், டத்தோ…