அருப்புக்கோட்டை யில் புதிய அங்கன்வாடி மையம், ரேசன் கடைகட்டிடம் அமைச்சர் திறந்து வைத்தார்
அருப்புக்கோட்டை பகுதியில் புதிய அங்கன்வாடி மையம், ரேசன் கடை கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி மைதானம் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தில், சுமார் 10 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி…
மாடர்ன் லவ் சென்னை-வலை தொடர்கள் மனங்களை கவர்ந்ததா?
மாடர்ன் லவ் சென்னை வலைதொடரில்ஆறு கதைகள், ஆறு இயக்குநர்கள் எப்படி வந்திருக்கிறது லால்குண்டா பொம்மைகள் காம்ப்ரமைஸ் பண்ணுங்க சார் லைஃப் நல்லா இருக்கும்’ என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறது இந்த லால்குண்டா பொம்மைகள்.காதல்ங்கறது ஒருதடவை தான் பூக்கும்னு எல்லாம் சுத்தாதீங்கடா, அதெல்லாம் அடிக்கடி…
சென்னையில் கேன் தண்ணீர் புகார் எதிரொலி..,அதிகாரிகள் அதிரடி சோதனை..!
சென்னையில் சப்ளை செய்யப்படும் கேன் தண்ணீர் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.கோடை காலம் அதிகரித்துவிட்ட நிலையில் தற்போது தண்ணீரின் தேவை அதிகமாக இருக்கிறது. இன்றைய காலத்தில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் கேன்…
2000 நோட்டுகள் தடை : நவீன துக்ளக்கின் முட்டாள்தனம்..,துஷார்காந்தி ஆவேசம்..!
ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்திருப்பது, நவீன துக்ளக்கின் முட்டாள்தனம் என்று துஷார்காந்தி ஆவேசமாக ட்விட்டரில் பதவிட்டுள்ளார்.2000 மதிப்புடைய நோட்டு என்பது முட்டாள்தனமான நடவடிக்கை இந்த நோட்டை அச்சிட்டு, புழக்கத்தில் விட எவ்வளவு செலவானது என்பதை மக்களுக்கு…
விஸ்டா புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை மே 28ல்..,பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்..!
டெல்லியில் புதியதாக கட்டப்பட்டுள்ள விஸ்டா நாடாளுமன்றக் கட்டிடத்தை மே 28ஆம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.தற்போது டில்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 96 ஆண்டுகள் பழமையானது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த கட்டிடத்தை இடிக்காமல் பழைய…
முதல்வராக பதவியேற்றார் சித்தராமையா
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து கட்சியின் முத்த தலைவர் சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் இன்று கோலாகலாமக…
இன்று அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறித்தோபர் கொலம்பசு நினைவு நாள்
இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறித்தோபர் கொலம்பசு நினைவு நாள் இன்று (மே 20, 1506). கிறித்தோபர் கொலம்பசு (Christopher Columbus) அக்டோபர் 1451ல் இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவில் பிறந்தார். அவருடைய தந்தை டொ மினிகோ…
2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் -மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு..!
நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முன்பு மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.புதுப்பேட்டை பொற்பனைக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி பணிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.அதன்…
10-ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவரின் கோரிக்கை”….உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்…!
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ள மாற்றுத்திறனளாளி மாணவர் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.தமிழகத்தில் நேற்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தி வருமா என்ற…
தேனீக்கள் இல்லாவிட்டால் மனித இனம் இல்லை – உலக தேனீக்கள் தினம்
2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை மே 20 ஐ உலக தேனீ தினமாக நியமித்தது. நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியாகக் கருதப்படும் அன்டன் ஜானியா பிறந்த நாள் என்பதால் இந்த தேதி தேர்வு செய்யப்பட்டது. ஸ்லோவேனியாவில் தேனீ வளர்ப்பவர்களின்…