• Mon. Sep 25th, 2023

Month: May 2023

  • Home
  • “சைந்தவ்” தெலுங்குபடத்தில் விகாஸ் மாலிக்காக நவாசுதீன் சித்திக் நடிக்கிறார்!

“சைந்தவ்” தெலுங்குபடத்தில் விகாஸ் மாலிக்காக நவாசுதீன் சித்திக் நடிக்கிறார்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் விக்டரி வெங்கடேஷின் திரை வாழ்வில் 75வது மைல்கல் படமான “சைந்தவ்” படத்தை மிகவும் திறமையான இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்க, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் சார்பில் வெங்கட் போயனபள்ளி மிகவும் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார். பிரமாண்டமான ஆக்‌ஷன் கமர்ஷியல்…

குமரியில் போக்குவரத்து காவலர்களுக்கு நிழல் தாங்கியுடன் கூடிய பேரிக்காட்

குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் பகுதியில் நிழல் தாங்கியுடன் கூடிய பேரிக்காட்போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் அருண் பார்வையிட்டார்குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் பகுதி மாநகராட்சியாக மாற்றப்பட்டபின்.சாலைகள் விரிவாக்கம்,நடைபாதைகள் முறையாக செப்பனிடப்பட்டு பாதசாரிகளுக்கு வசதியான நடைபாதையாக மாற்றப்பட்டுள்ளது நகர மக்கள் மத்தியில்…

புதிய படைப்புகளை ஊக்குவிக்கும் வலைதளத்தில் முதல் திரைப்படம் ‘ரிங் ரிங்’

திறமைமிகுந்த புதிய படைப்பாளர்கள் மற்றும் குறைந்த பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தொழில்முனைவர் ராஜேஷ் கண்ணா, சுதாகர் சோழங்கத்தேவர் ஆகியோர் இணைந்து அகில இந்திய அளவில் முதல் முன்முயற்சியாக எம்.எஸ்.எஃப் (மூவி சூப்பர் ஃபேன்ஸ்) என்ற புதிய ஓடிடி தளத்தை…

1508 யோகாசனங்களை தொடர்ச்சியாக மூன்றரை மணி நேரம் செய்து சாதனை

1508 யோகாசனங்களை தொடர்ச்சியாக மூன்றரை மணி நேரம் செய்து இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து 37 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்…சாகனா யோகா மையம் இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் உடன் இணைந்து உலக…

2000 நோட்டு செல்லாது …கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம் ..முதல்வர் டுவீட்

2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறு வரிகளில் நச் என்று விமர்சித்துள்ளார்.புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என்று நேற்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. வரும்…

லாரி மீது பின்புறமாக ஆட்டோ மோதி விபத்து- 2 குழந்தைகள் உட்பட 5 பேர்காயம்

ராஜபாளையம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்புறமாக ஆட்டோ மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.ராஜபாளையம் அருகே மேல வரகுண ராமபுரத்தை சேர்ந்த வனிதா தன்னுடைய மகன் 2 வயது ராகுல் உடனும்,…

‘போர்குடி’ படத்தை உலகளவில் திரையரங்குகளில் எப்போது

எதார்த்த சாராம்சத்துடன் நேட்டிவிட்டி அடிப்படையிலான திரைப்படம், தமிழ்த் திரையுலகில் உள்ள அனைத்து தரப்பு விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் ஈர்க்கத் தவறுவதில்லை. சரியான கதையை ஈர்க்கக்கூடிய மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சரியான முறையில் சொல்லப்பட்டால் வணிக மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெறும் என்பதில்…

கயத்தாறில் ராஜா போடுற தான் சட்டம்! கதறும் உடன்பிறப்புக்கள்.

பாரதியார் பிறந்த மண்; கட்டபொம்மபனைத் தூக்கிலிட்ட இடம் என்று தூத்துக்குடி மாவட்டத்தை யாராலும் மறக்க முடியாது இதெல்லாம் சரித்திரங்களே! ஆனால் இந்த சரித்திரங்களை கெடுக்கும் விதமாக எங்க பேரூராட்சி தலைவரின் கணவர் செயல்படுகின்றாராங்க என்ற அவலக்குரல் கயத்தாரிலிருந்து புகராக நமது அரசியல்…

8 பேர் அமைச்சர்கள் பட்டியல்..காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது

ஆண்டனி தாசனின் பாட்காஸ்ட் வலையொளி தொடர்

பா மியூசிக் மற்றும் கேன்வாஸ் ஸ்பேஸ் இணைந்து ஒரு வலையொளி (பாட்காஸ்ட்) தொடரை வெளியிடுகின்றன. சென்னையைத் தலைமையகமாக கொண்ட இசை நிறுவனம் பா மியூசிக், தன்னார்வம் கொண்ட இசைக்கலைஞர்களுக்கு ஆதரவளித்து வருகிறது. பா மியூசிக்கும் கேன்வாஸ் ஸ்பேஸும் இணைந்து ஆண்டனி தாசனின்…