வித்தியாசமான தோற்றத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கும் ‘ரிப்பப்பரி’ படம்
வித்தியாசமான தோற்றத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கும் ‘ரிப்பப்பரி’ படம் தனபால் AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இயக்க, மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரிப்பப்பரி”. மாஸ்டர் மகேந்திரன் முதன்மை…
ஆன்லைன் ரம்மி தடை மசோதா: கவர்னர் ரவி ஒப்புதல்
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் தனித் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடைக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் 2வது முறையாக மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல்…
தமிழ் திரைப்படதயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் அறிக்கை வெளியீடு
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023-2026-ம் ஆண்டுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தற்போதைய தலைவர் என்.இராமசாமி தலைமையிலான அணி ‘தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி’ என்ற பெயரில் மீண்டும் போட்டியிடுகிறது. இந்த அணியில்…
திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலைய கட்டிடத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
காணொளி காட்சி மூலம் தீயணைப்பு நிலைய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்., திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் குத்துவிளக்கேற்றி தொடங்கிய மாவட்ட ஆட்சியர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தின் புதிய அலுவலகம் கட்டிடங்களை…
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்-அமைச்சர் தங்கம்தென்னரசு
பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சிவகாசி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் புதியதாக…
சிவகாசி ஸ்ரீமாரியம்மன் ‘குதிரை’ வாகனத்தில் எழுந்தருளி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் விழாவை முன்னிட்டு ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள்,…
முந்திரிக்காடு– சினிமா விமர்சனம்
‘ஆதி திரைக்களம்’ என்ற பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இந்த படத்தில் இயக்குநர் சீமான் ‘அன்பரசன்’ என்ற போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகனாக புகழ் அறிமுகமாகியுள்ளார். கதாநாயகியாக சுபபிரியா நடித்துள்ளார். மற்றும் ‘தியேட்டர் லேப்’ ஜெயராவ்,…
ரேசர்- திரைப்பட விமர்சனம்
ரேசர் படத்தை ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் (Hustlers Entertainment) பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்துள்ளார். இதில் கதாநாயகனாக அறிமுகம் ஆகியிருக்கிறார் அகில் சந்தோஷ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்கும் லாவண்யா கதாநாயகியாக…
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சட்டப்பேரவையில் கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக தனி தீர்மானத்தை துரைமுருகன் கொண்டுவந்தார். தமிழக கவர்னருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசுத் தலைவரை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம்…
திருநெல்வேலி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு
நெல்லை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சிலம்பரசன் ஐபிஎஸ்.இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.விசாரணைக்கு அழைத்து வந்த நபர்களின் பற்களை பிடுங்கியதாக திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.இந்நிலையில் நெல்லை மாவட்ட…