• Sun. Oct 1st, 2023

Month: April 2023

  • Home
  • குறள் 423

குறள் 423

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு.பொருள் (மு.வ):எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு..!!

இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. 2023-24-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான…

இன்று அமெரிக்க வானியலாலர் வில்லியம் வாலசு கேம்ப்பெல் பிறந்த நாள்

ஆசு வானியல் கழகப் பொற்பதக்கம் வென்ற அமெரிக்க வானியலாலர் வில்லியம் வாலசு கேம்ப்பெல் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 11, 1862). வில்லியம் வாலசு கேம்ப்பெல் (William Wallace Campbell) ஏப்ரல் 11, 1862ல் ஓகியோவில் உள்ள ஏன்காக் ஊரில் ஒரு…

மன அழுத்தத்திற்கு வடிகால் ஆன்மீகம் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேச்சு

மன அழுத்தத்திற்கு வடிகால் ஆன்மீகம் என்று அனுஷ உற்சவ விழாவில் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு. மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், காஞ்சி ஸ்ரீ மகாபெரியவரின் ‘அனுஷ உற்சவம்’ மதுரை எஸ்.எஸ்.காலனி, எம். ஆர்.பி.,…

மதுரையில் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை திறப்பு விழா

மதுரையில் மத்திய அரசின் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றதுமதுரை பொன்மேனி பகுதியில் மத்திய அரசின் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தினை நிர்வாகஇயக்குநர் திரு.கிருஷ்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சித்…

மதுரையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் – 9 பேர் கைது

மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தல்லாகுளம் போலீசார் சொக்கிகுளம் வல்லபாய் மெயின்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர்.அங்கு 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து கொண்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில்…

புத்தகங்களை இலவசமாக வழங்கும் சரத்குமார்

தன்னுடைய இல்லத்தில் உள்ள நூலகத்திலிருந்து புத்தகங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் முன்முயற்சியை சரத்குமார் தொடங்கியுள்ளார். தங்களுக்கு பிடித்த புத்தகங்களை மக்களே தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில்: நான் படித்த, எனக்கு அன்பளிப்பாக வந்த…

மதுரை திருமங்கலம் அருகே மாமிச கழிவுகள் குப்பை கூளங்களால் சீரழிந்து வரும் கண்மாய்

திருமங்கலம் அருகே 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் -ல் மாமிச கழிவுகள் மற்றும் துர்நாற்றத்துடன் கூடிய குப்பை கூளங்களால் கண்மாய் சீரழிந்து வரும் அவல நிலை .மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனக்கன்குளம் ஊராட்சியில் உள்ள 25 ஏக்கர் பரப்பளவு…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்க்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றதுடன் துவங்க உள்ளதை முன்னிட்டு கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 23ஆம் தேதி அன்று கோவில்…

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் – எஸ்.ஏ.சந்திரசேகர்

வரும் ஏப்ரல் 30-ம் தேதி நடக்க உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் இரண்டு அணிகள் போட்டியிடுகின்றனர். மூத்த திரைப்பட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணுவின் ஆதரவுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ‘நலன் காக்கும் அணி’ என்ற அணியும், இயக்குநரும்,…