சினிமாதயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் சிங்காரவேலன் ஆதரவு அலை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தலைவர், மற்றும் பிற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. சங்க தேர்தலை திருவிழா கொண்டாட்டமாக, தேர்தலில் போட்டியிடும் அணியினர் மாற்றி விடுவார்கள். தேர்தல் வேட்புமனு பரிசீலனை முடிந்து இறுதிப் பட்டியல்…
சேலத்தில் விவசாய நிலத்தை முறைகேடாக ஏலம் பெற்ற தனியார் வங்கி
சேலத்தில் 70 கோடி மதிப்பிலான விவசாய நிலத்தை முறைகேடாக ஏலம் பெற்ற தனியார் வங்கி. தென்னை மரங்கள், விதை நெல் நாற்றுகள், மாட்டு தீவனங்கள் உள்ளிட்டவைகள் அழிப்பு…..நோட்டீஸ் அனுப்பாமல் நடவடிக்கை எடுத்ததாக அதிமுக பிரமுகர் புகார்……சேலம் மாநகராட்சி முன்னாள் மண்டல குழு…
மதுரை- வாடிப்பட்டி அருகே போலி ரசீது தொடர்பான புகார்
மதுரை. வாடிப்பட்டி அருகே காடுபட்டி ஊராட்சியில் போலி ரசீது தொடர்பான புகார் குறித்து ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்.ஆய்வுமதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் காடுப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவராக ஆனந்தன் என்பவரும் துணைத்தலைவராக பிரதாப் என்பவரும் ஊராட்சி செயலாளராக ஒய்யனன் என்பவரும்…
மதுரை அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் உயிரிழப்பு
மதுரை.அலங்காநல்லூர் அருகே வைரவநத்தம்கிராமத்தில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் உயிரிழப்பு தாமதமாக வந்த சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்புமதுரை மாவட்டம் பரவை ஊர்மச்சிகுளத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மகன் அனீஸ் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு தேர்வு…
பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு
சோழவந்தானில் புதிதாக கட்டியுள்ள பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்புமதுரை மாவட்டம் சோழவந்தானில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற சோழவந்தான் பேரூராட்சி மாதாந்திர கூட்டத்தில் பல்வேறு…
தாயை கண்டுபிடித்த எஸ்.பி.க்கு நன்றி தெரிவித்த மகள்..!
ஸ்ரீவில்லிபுத்தூர் மாயாண்டிபட்டி தெருவில், ஆதரவின்றி சாலையோரம் வசித்த உடல் நலம் பாதித்த மூதாட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தார். இந்நிலையில் நேற்று காலை நாளிதழில் வெளியான செய்தியை பார்த்து அவரது மகள் சரோஜா (50)என்பவர்…
ராஜபாளையம் அருகே புதிய நியாயவிலைக்கடை திறப்பு..!
ராஜபாளையம் அருகே கம்மாபட்டியில் புதிய நியாயவிலைக்கடையை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.ராஜபாளையம் தொகுதிக்குட்பட்ட கம்மாப்பட்டியில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள பகுதிநேர நியாய விலைக்கடையை சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் திறந்து வைத்து விற்பனையையும் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் கூட்டுறவு வங்கி தலைவர் பாஸ்கர் மேலாண்மை இயக்குனர்…
மே தினம், மதுபானக் கடைகள் அடைப்பு
மே தினத்தை முன்னிட்டு,வருகின்ற திங்கட்கிழமை 01.05.2023 அன்று டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானம் அருந்தும் கூடங்கள் மூடப்படும் –மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தகவல் தெரிவித்தார்.சிவகங்கை மாவட்டத்தில், மே தினத்தை முன்னிட்டு, வருகின்ற திங்கட்கிழமை (01.05.2023) அன்று டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும்…
நத்தம் அருகே பூதகுடி அரசு தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா..!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பூதகுடி அரசு தொடக்கப்பள்ளியில் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டம், 2023 – 24 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை, 2022 – 23ம் கல்வி ஆண்டு 5ம் வகுப்பு பயின்று நிறைவு…
சோழவந்தான் அருகே காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.சோழவந்தான் அருகே, விக்ரமங்கலத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சிஅம்மன்கோயிலில் கும்பாபிஷேக விழாநடந்தது. ஆச்சாரியார் ரிஷிகேசன்சிவன் தலைமையில், சிவாச்சாரியார்கள் நான்கு கால யாக பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள்…