ராஜபாளையம் அருகே கம்மாபட்டியில் புதிய நியாயவிலைக்கடையை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
ராஜபாளையம் தொகுதிக்குட்பட்ட கம்மாப்பட்டியில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள பகுதிநேர நியாய விலைக்கடையை சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் திறந்து வைத்து விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கூட்டுறவு வங்கி தலைவர் பாஸ்கர் மேலாண்மை இயக்குனர் மாரீஸ்வரன் சார்பதிவாளர் ரவிச்சந்திரன் வட்டார வழங்கல் அலுவலர் ராமநாதன் கவுன்சிலர் அனுசுயாகண்ணன் கிளைச்செயலாளர் கிருஷ்ணசாமி வள்ளிநாயகம் ஊர் நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.