• Mon. Oct 2nd, 2023

Month: April 2023

  • Home
  • திருச்சி நகைக்கடையில் திருடிய கொள்ளையர்கள் 4 மணி நேரத்தில் கைது..!

திருச்சி நகைக்கடையில் திருடிய கொள்ளையர்கள் 4 மணி நேரத்தில் கைது..!

திருச்சி தங்க கடை அருகே தங்கம் மற்றும் வெள்ளி நகை பொருட்களை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் நான்கு மணி நேரத்தில் கைது செய்தனர். திருச்சியை சேர்ந்த ஜோசப் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். ஜோசப்…

மதுரை அருகே டாஸ்மாக்கில் கள்ள நோட்டை மாற்றமுயன்றவர் கைது

மதுரை அலங்காநல்லூர் அருகே டாஸ்மாக்கில் கள்ள நோட்டை மாற்றமுயன்றவர் கைது 34,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர் சாவடி பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் வாலிபர் ஒருவர் 500 ரூபாய் கள்ள நோட்டை…

இளம்பெண்ணை ஏமாற்றி பணத்தை அபேஸ் செய்த வாலிபர்..!

கோயமுத்தூரில் ஏடிஎம்மில் பணம் எடுப்பது போல் நடித்து இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜ நாயக்கர் தோட்டத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி (வயது 30) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமி…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 170: மடக் கண் தகரக் கூந்தல் பணைத் தோள்வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின்பிணையல் அம் தழை தைஇ துணையிலள்விழவுக் களம் பொலிய வந்து நின்றனளேஎழுமினோ எழுமின் எம் கொழுநற் காக்கம்ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்பலர்…

சோழவந்தான் அருகே ஊத்துக்குளி அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா

சோழவந்தான் அருகே ஊத்துக்குளி அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா ஐயப்பன் தலைமை வகித்தார்.…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் புத்தகம் என்ற சொல்லுக்கு, புத்தி அகம் என்று பொருள் கொள்வது நலம். புத்தகம் எழுதுவது என்பது பலருக்கும் கனவு!அந்தக் கனவு பலருக்கும் கனவாகவே போய்விடும்! ஏனென்றால் அவர்களுக்குக் கனவுகாண நேரம் கிடைக்கும்!அதை செயல்படுத்த நேரம் கிடைக்காது! சிலர் புத்தகம் எழுதுவதற்கென…

விருதுநகர் அருகே, பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி பெண் பலி…..

பட்டாசு ஆலையில் இருந்த ஒரு அறையில் பலத்த மின்னல் புஷ்பா என்ற பெண் தொழிலாளி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்விருதுநகர் அருகேயுள்ள வி.ராமலிங்கபுரம் பகுதியில், சிவகாசியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான ஜெய் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.…

பொது அறிவு வினா விடைகள்

மதுரை அருகே சுற்றுச்சாலையில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி

மதுரை நாகமலை புதுக்கோட்டை சுற்றுச்சாலையில் முன்னால் சென்ற அரசு பேருந்து மீது மோதாமல் இருக்க தனியார் பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்தது இதில் இருவர் பலி 35க்கும் மேற்பட்டோர் படுகாயம்தேனி நோக்கி சென்ற அரசு பேருந்து நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில்…

குறள் 436

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்என்குற்ற மாகும் இறைக்கு.பொருள் (மு.வ):முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.