• Sun. Oct 1st, 2023

Month: March 2023

  • Home
  • மஞ்சூர் குந்தா பாலம் பகுதியில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்

மஞ்சூர் குந்தா பாலம் பகுதியில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் பகுதியில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு குந்தா தி.மு.க சார்பாக 70 நபர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் சத்தியவாணி தலைமையில் குந்தா கிளை…

நீலகிரி மாவட்டத்தில் கோமேரி நோய்க்கான தடுப்பூசி முகாம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடைகள் வளர்த்து வரும் விவசாயிகளின் வீட்டிற்கு சென்று கால்நடைகளுக்கு கோமாரி நோயின் தடுப்பூசி கால்நடை மருத்துவர்கள் மூலம் போடப்பட்டு வருகின்றனர்.மூன்றாம் கட்டமாக கிண்ணக்கொரை இரியசீகை தாய்சோலை மேல்குந்தா கூர்மையாபுரம் முள்ளிமலை கெச்சிகட்டி பூதியாட கண்டி…

முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டுகுழந்தைக்கு தங்க வளையம்

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் அன்று பிறந்த குழந்தைகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தங்க வளையம் வழங்கினார்.தமிழக முதல்வரின் பிறந்தநாளான மார்ச் 1ஆம் தேதி அகஸ்தீஸ்வரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க வளையம் வழங்குகிறார் மாவட்ட திமுக…

வரிவசூலில் முறைகேடு -விருதுநகர் நகர்மன்ற தலைவர் அதிரடி அறிக்கை

விருதுநகர் நகராட்சியில் வரிவசூலில் நகராட்சி ஊழியர்கள் முறைகேடு நடைபெறுவதை அடுத்து விருதுநகர் நகர்மன்ற தலைவர் அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.விருதுநகர் நகர்மன்ற தலைவர் ஆர்.மாதவன்வெளியிட்டுள்ள அறிக்கையில்…விருதுநகர் நகராட்சியில் புதிதாக போடப்படும் சொத்துவரி,தொழில்வரி,பெயர்மாற்றம் ரசீது, மற்றும் புதிய வீடுகட்டுவதற்கான பிளான் ஆகியவை நகராட்சி ஊழியர்களால்…

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மதுரை -திருமங்கலம் அருகே 30 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருமங்கலம் அருகே 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ சென்றாயப் பெருமாள் மற்றும் ஸ்ரீ மந்தை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம் . மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கண்டு குளம் கிராமத்தில், 30…

திரையரங்குகளுக்கு மக்கள் வந்தால் மட்டுமே எங்களுக்கு வாழ்க்கை – இயக்குநர் மோகன்ராஜா

ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் , ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் ,அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டத்தை சென்னையில் நடைபெற்ற…

சென்னையில் மூன்று நாட்கள் தசை – எலும்பு புற்றுநோய் மாநாடு..!

கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ மகன் வீட்டில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்..
லோக் ஆயுக்தா அதிரடி..!

கர்நாடக பாஜக எம்எல்ஏ விருப்பாக்சா மகன் பிரசாந்த் குமார் லஞ்சம் பெற்றபோது லோக்ஆயுக்தா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டநிலையில், அவரது வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டின் போது ரூ.6 கோடி ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. இதில்…

2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை.., மம்தாபானர்ஜி அதிரடி..!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை, மக்களுடன்தான் கூட்டணி என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் சாகர்டிகி சட்டசபை தொகுதியில் தேர்வு செய்யப்பட்டு அம்மாநில அரசில் அமைச்சராக பதவி வகித்த சுப்ரதா…