பாஜகவின் ஐடி பிரிவு மாநில செயலாளர்
பாஜகவின் ஐடி பிரிவு மாநில தலைவர் நேற்று கட்சிலிருந்து விலகி நிலையில் அடுத்த பரபரப்பாக பாஜக ஐடி விங் செயலாளர் கட்சிலிருந்து விலகியுள்ளார்.தமிழக பாஜகவின் ஐடி பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.நேற்று தமிழக பாஜகவின் ஐடி…
மக்கள் கொடுக்கும் மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல- அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
மதுரை கள ஆய்வில் முதலமைச்சர் பேசும் போது மக்கள் கொடுக்கும் மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல அவறின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிக்களுக்கு அறிவுறுத்தல்மதுரை கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரையில் இன்று…
யுகேஜி மற்றும் எல்கேஜி குழந்தைகளுக்கு தபால்நிலையம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
யுகேஜி மற்றும் எல்கேஜி குழந்தைகளுக்கு பள்ளியின் சார்பில், பூர்த்தி செய்யப்பட்ட தபால் அட்டைகளை அஞ்சலகத்திற்கு சென்று , தபால் பெட்டியில் சேர்த்தல் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு.மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள தனியார் (CSR மெட்ரிக்) பள்ளி நிர்வாகம், எல்கேஜி மற்றும் யுகேஜி…
மதுரை-செக்கானூரணியில் ஆண்களுக்கான ட்ரோன் பிட்னஸ் கிளப் திறப்பு விழா
செக்கானூரணியில் ஆண்களுக்கான ட்ரோன் பிட்னஸ் கிளப் திறப்பு விழா நடைபெற்றதுமதுரை மாவட்டம் செக்கானூரணி மெயின் ரோட்டில் ஆடவருக்கான நவநாகரீக ட்ரோன் பிட்னஸ் கிளப்பினை அமெச்சூர் ஒலிம்பியாட்டில் தங்கமெடல் வென்ற கோவையைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில்…
மதுரை புறநகர் பகுதியில் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதி
மதுரை புறநகரில் பல கிராமங்களில், அதிகாலை 4 மணி முதல் பனிப்பொழிவு அதிகம் இதனால் பொதுமக்களுக்கு சளி தொந்தரவு ஏற்படுகிறது அதேபோல மல்லிகைபூ உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில், பல கிராமங்களில் அதிக பனிப்பொழிவால் மல்லிகை பூ உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும்,…
மார்ச் 31 பிறகு ஹால்மார்க் இல்லாத நகையை விற்க முடியாது
ஹால்மார்க் அடையாளம் இல்லாத நகையை மார்ச்.31க்கு பிறகு விற்க கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளதுதங்க நகைகள் மற்றும் தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களின் தரத்தை உறுதி செய்ய, ஹால்மார்க் முத்திரை அளிக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது. ஹால்மார்க் முத்திரை பெற, தனித்துவமிக்க ஆறு…
ஆளுநருக்கு எதிராக போராட்டம்- அன்புமணி ராமதாஸ்
ஆளுனருக்கு எதிரான மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் தனது டிவிட்டர் பக்கத்தில் அன்புமணி ராமதாஸ் தகவல்ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்து அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.16 லட்சத்தை இழந்த சென்னை கே.கே. நகரை…
சோழவந்தானில் அதிமுக நகர இளைஞரணி செயலாளர் இல்ல விழா முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
சோழவந்தானில் அதிமுக நகர இளைஞரணி செயலாளர் இல்ல காதணிவிழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு வாழ்த்தினார்மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிமுக நகர இளைஞரணி செயலாளர் கேபிள் மணி இல்ல காதணி விழா நடைபெற்றது இதில்.மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும்…
திருமங்கலம் அருகே கி.பி 16 ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எழுத்துக்களுடன் நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரடிகல் விவசாய நிலப் பகுதியில் 500 ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துக்கள் கொண்ட நடுகல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கரடிகல் பகுதியை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் சுந்தர் என்பவர், தங்கள் ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாக கொடுத்த தகவல்படி…
கீழடி அருங்காட்சியகத்தில் .. செல்ஃபி எடுத்து முதல்வர் நெகிழ்ச்சி!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அருங்காட்சியகத்தை திறந்துவைத்து முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு செல்பி எடுத்துக்கொண்டார்.’கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள வளர்ச்சி பணிகள், சட்டம் – ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து…