• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பாஜகவின் ஐடி பிரிவு மாநில செயலாளர்

ByA.Tamilselvan

Mar 6, 2023

பாஜகவின் ஐடி பிரிவு மாநில தலைவர் நேற்று கட்சிலிருந்து விலகி நிலையில் அடுத்த பரபரப்பாக பாஜக ஐடி விங் செயலாளர் கட்சிலிருந்து விலகியுள்ளார்.
தமிழக பாஜகவின் ஐடி பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.நேற்று தமிழக பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் விலகியனார். அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதே போல தற்போது மற்றொரு முக்கிய நிர்வாகியும் விலகியுள்ளது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஜகவிலிருந்து விலகிய நிர்மல்குமார் நேற்று மாநில தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.