• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: March 2023

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

சாஸ்திர சம்பிரதாயங்களை முறையாக கடைப்பிடித்தவர் ஸ்ரீ மகா பெரியவர் -எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன்

மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், காஞ்சி ஸ்ரீ மகாபெரியவரின் ‘அனுஷ உற்சவம்’ நிகழ்ச்சி மதுரை எஸ்.எஸ்.காலனி, எஸ்.எம். கே., திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் ஸ்ரீ மகா பெரியவா மகிமை என்ற தலைப்பில் பேசியதாவது. யாத்திரை செல்வது…

குறள் 399

தாமின் புறுவது உலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்.பொருள் (மு.வ):தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.

இன்று வானியலாளர் பெர்சிவால் இலாரன்சு உலோவெல் பிறந்த நாள்

மர்மக் கிரகம் என்ற வாதத்தை முதலில் முன்வைத்த அமெரிக்க கணிதவியலாளர், வானியலாளர் பெர்சிவால் இலாரன்சு உலோவெல் பிறந்த நாள் இன்று (மார்ச் 13, 1855).பெர்சிவால் இலாரன்சு உலோவெல் (Percival Lawrence Lowell) மார்ச் 13, 1855ல் மசாசூசட்டின் கேம்பிரிட்ஜ் நகர் ஐக்கிய…

பிளஸ் 2 பொதுத் தோ்வு இன்று தொடக்கம்

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தோ்வு இன்று திங்கள்கிழமை (மார்ச் 13) தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்தத் தோ்வை தனித் தோ்வா்கள் உள்பட 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். முறைகேடுகளைத் தடுக்க தோ்வா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில்…

இன்று பாரளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் – 2வது அமர்வு தொடங்குகிறது

பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெற்றது.இன்று மீண்டும் 2 வது அமர்வு தொடங்கி அடுத்தமாதம் 6ம் தேதி வரை நடைபெறும்.பாராளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை 27…

ஏர்.ரகுமானுக்கு பிறகு ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி

புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ராஜமவுலி இயக்கத்தில் இடம்பெற்ற நாட்டு..நாட்டு பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கார் விருதுகிடைத்துள்ளது.ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உட்பட பலர் நடித்த திரைப்படம் ‘ஆர் ஆர்…

சேலத்தில் ஜோதிடர்களின் மாநில மாநாடு

ஜோதிடர்களின் மாநில மாநாடு சேலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது 2000க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் பங்கேற்றனர்…உலகத் தமிழ் ஜோதிட மகாசன சபை சார்பாக 11 வது மாநில மாநாடு சேலம் திருவாக் கவுண்டனூர் பகுதியில் உள்ள தனியார்…

மதுரை விமான நிலைய சம்பவத்தில் இபிஎஸ் உட்பட இருதரப்பினரின் மீது வழக்கு

மதுரை விமானநிலையத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும்பொழுது அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன் விமான நிலையத்தில் தரக்குறைவாக செயல்பட்டதாக நடந்த சம்பவத்தில் இரு தரப்பினர்மீதும் வழக்குநேற்று மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும்பொழுது அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன்…

ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க அரசுக்கு கோரிக்கை !

ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க அரசுக்கு – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி…