• Mon. Apr 29th, 2024

Month: March 2023

  • Home
  • நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது. அதானி குடும்பம் மீதான மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் விசாரணை…

மதுரை – தேனூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல்

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் ஊராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால்.பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது இங்கு சுமார் 6000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து…

ஆஸ்கார் விருது பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல்..!

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.திரையுலகின் மிக உயரிய விருதான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் தொடங்கி நடைபெற்று…

விருதுநகர் ஸ்ரீஹயக்ரீவர் சுவாமிக்கு புத்தகங்கள், எழுது பொருட்களால் சிறப்பு அலங்காரம்…..

விருதுநகரில், பிரசித்தி பெற்ற வாலசுப்பிரமணியர் சுவாமி கோவிலில் உள்ள, ஸ்ரீஹயக்ரீவர் சுவாமி சன்னதியில் சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.தமிழ்நாட்டில் பிளஸ்டூ அரசு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. பொதுத் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் சிறப்பான முறையில்…

லைஃப்ஸ்டைல்

முட்டையின் ஆரோக்கிய நன்மைகள்:பொதுவாக முட்டை உணவு என்பது சிறுவர் முதல் பெரியவர் விரும்பும் ஒரு உணவாகும். இந்த முட்டையை ஆம்லேட், ஆப் பாயில், அவித்த முட்டை, பொரியல் முட்டை என ஒவொருவரும் ஒவ்வொரு விதமாக சாப்பிடுவது உண்டு. இதில் விட்டமின் டி…

பல்லடம் அருகே பள்ளிவாசலில் மதநல்லிணக்க விழா

பல்லடம் அருகே அறிவொளி நகரிலுள்ள பள்ளிவாசலின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மதநல்லிணக்க விழா நடைபெற்றது!!திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் உள்ள சின்ன பள்ளிவாசலின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மதநல்லிணக்க…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்..!

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது.தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோவில்களிலேயே மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலமாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்ற விழா பூச்சொரிதல்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார்…

வாக்கத்தான் விழிப்புணர்வு நடைபயிற்சி :அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நீலாங்கரையில் வாக்கத்தான் நடைப்பயிற்சி சிறப்பாக நடை பெற்றது. இதனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்இந்த விழிப்புணர்வு நடை பயிற்ச்சியை இந்திய கதிரியக்க கழகத்தின் சென்னை மண்டல தலைவர் மரு. அபுபக்கர் சுலைமான் பொதுச்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 134: இனிதின் இனிது தலைப்படும் என்பதுஇதுகொல் வாழி தோழி காதலர்வரு குறி செய்த வரையகச் சிறு தினைச்செவ் வாய்ப் பாசினம் கடீஇயர் கொடிச்சிஅவ் வாய்த் தட்டையடு அவணை ஆக எனஏயள்மன் யாயும் நுந்தை வாழியர்அம் மா மேனி நிரை…