• Wed. Mar 22nd, 2023

Month: March 2023

  • Home
  • சேலத்தில் வலிப்பு நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையம்- ஆட்சியர் திறந்து வைத்தார்

சேலத்தில் வலிப்பு நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையம்- ஆட்சியர் திறந்து வைத்தார்

சேலம் தனியார் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்நிலை வலிப்பு நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் திறந்து வைத்தார்…சேலம் 3 ரோடு பகுதியில் அமைந்துள்ள நியூரோ பவுண்டேசன் மருத்துவமனையில் நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு பொது மருத்துவ சிகிச்சையில் அளிக்கப்பட்டு…

அய்யா வைகுண்டரின் 191 வது அவதார தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட ஊர்வலம்

அய்யா வைகுண்டரின் 191 வது அவதார தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுவாமிதோப்பு வைகுண்டர் தலைமை பதிக்கு நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இத்தினத்தை முன்னிட்டு குமரி…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 128: பகல் எரி சுடரின் மேனி சாயவும்பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்எனக்கு நீ உரையாய் ஆயினை நினக்கு யான்உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின்அது கண்டிசினால் யானே என்று நனிஅழுதல் ஆன்றிசின் ஆயிழை ஒலி குரல்ஏனல் காவலின்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்..! பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்றுகொண்டிருந்தது. ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது”.சிறுவன் முகத்தில் வியப்பு.“உனக்கு…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 393

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர்.பொருள் (மு.வ):கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.

சொந்த ஊருக்கு படையெடுக்கும் வட மாநில தொழிலாளர்கள்!!

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது தொடர்பான வீடியோவை கண்டு அச்சமடைந்த தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டதாக பொய் தகவலை வட இந்திய பத்திரிகை வெளியிட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.…

சிவகாசி அருகே, ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா

சிவகாசி அருகே, ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா பால்குடம் எடுத்து,நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் பரவசம்விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் சாலை முத்துராமலிங்கம் காலனி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா நடைபெற்று வருகிறது. வளர்பிறை வெள்ளி கிழமையை…

சதுரகிரிமலைக்கு இன்று முதல், 5 நாட்கள் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி…

பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த மலைக் கோவிலுக்கு…

சென்னை ‘கிங்ஸ்’ சர்வதேச பள்ளியில் சிறுவர் சிறுமிகளுக்கான லிட்டில் செஃப்போட்டி

சென்னை சைதாப்பேட்டையில் கடந்த நான்கு வருடமாக செயல் பட்டு வரும் ‘கிங்ஸ்’சர்வதேச பள்ளியில் சிறுவர் சிறுமிகளுக்கு என்னென்ன தனித்திறமைகள் அவர்களிடம் உள்ளன என்று அதை வெளிக்கொண்டு வரும் விதமாக வாராவாரம் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றது. அதில் குறிப்பாக பாட்டு போட்டி,…