• Mon. Oct 2nd, 2023

Month: February 2023

  • Home
  • காதலி தன்னிடம் பேசாததால் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு

காதலி தன்னிடம் பேசாததால் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு

தான் ஒருதலையாக காதலித்த பெண், தன்னை Friend Zone செய்ததால் சிங்கப்பூரை சேர்ந்த காஷிங்கன் என்ற நபர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.காதலி தன்னிடம் பேசவில்லை என்றால் தற்கொலை மற்றும் காதலியை துன்புறுத்துவது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுபவர்களை பார்த்திருப்போம்.…

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு ஜெயில்

வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என புதுவை போக்குவரத்துதுறை ஆணையர் தகவல்.புதுவை போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் …புதுவையில் சிறுவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்வது அதிகரித்து…

நாகர்கோவில் அருகே நடைபெறும் பாலப்பணிகள் தெற்கு மண்டல தலைவர் ஆய்வு

நாகர்கோவில் அருகே நடைபெற்றுவரும் பாலப்பணிகளை மாநகராட்சி தெற்கு மண்ட தலைவர் முத்துராமன் பார்வையிட்டு விரைந்து முடிக்க கோரிக்கை வைத்துள்ளார்.நாகர்கோவில் மணக்குடி சாலையில் வெள்ளடிச்சிவிளை அருகே மற்றும் குளத்துவிளையில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் நிலை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின்…

கூடலூர் நகராட்சியை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்

கூடலூர் நகராட்சியில் நிலவும் லஞ்ச ஊழலை கண்டித்து SDPI கட்சி சார்பாக கூடலூர் நகராட்சியின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தை கட்சியின் நகரதலைவர் பிரோஸ்கான் தலைமையேற்று கண்டன உரை ஆற்றினார். நகர செயலாளர் ஷிஹாபுத்தீன் வரவேற்புரை ஆற்றினார் .நீலகிரி மேற்கு…

ஈபிஎஸ் இடையீட்டு மனுவிற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் பதில் மனு அளித்துள்ளது.உச்சநீதிமன்றத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் எடப்பாடி பழனிசாமி மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும் என பழனிசாமியின்…

சிதம்பரம் அருள்மிகு இளமையாக்கினார் கோயில் சிலைகள் எங்கே?வீடியோ

சிதம்பரம் அருள் மிகு இளமையாக்கினார் கோயில் சிலைகள் திருடுபோவதாக அபிராமி அடியார் வீடியோ வெளியிட்டு புகார்.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற பழமைவாய்ந்த கோயில் அருள்மிகு இளமையாக்கினார் கோயில் சிலைகள் காணமல் போவதாகவும், கோயிலில் பல பகுதிகள் காரணமின்றி இடித்து சிலைகள்…

அதானி விவகாரம்-நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

அதானி விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி நிலவிய நிலையில் முதலில் மதியம் இரண்டு மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது பின்னர் நால் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.பாராளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்…

கனமழை – சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல திடீர் தடை…

நாளை முதல் 6 ம் தேதி வரை சதுரகிரிகோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் மழைகாரணமாக திடீரென தடை அறிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிபட பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட மாதத்தின் 8…

கோவில் கருவறைக்குள் அமைச்சர்கள் நுழைந்ததாக புகார்

கோவில் கருவறைக்குள் அமைச்சர்கள் நுழைந்ததாக சென்னை அசோக் நகரில் உள்ள சிலைகடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி அலுவலகத்தில் புகார் மனுபழனி முருகன் திருக்கோயில் கருவறைக்குள் 26.01.2023 அன்று மாலை விதியை மீறி அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் சக்கிரபாணி, மற்றும் நீதிமன்ற நீதி…

ஓபிஎஸ் அணி வேட்பாளருக்கு எதிர்ப்பு?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் இபிஎஸ் ஓபிஎஸ் இரண்டு அணிகளும் தனித்தனியே களம் இறங்கி உள்ளனர். முன்னாள் எம்எல்ஏ தென்னரசு தங்கள் அணி வேட்பாளராக அறிவித்தார் இபிஎஸ். அதை தொடர்ந்து ஓபிஎஸ் தன் அணி சார்பாக செந்தில் முருகன் என்பவரை…