சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
பாசிச சனாதன சக்திகளை கண்டித்து சென்னையில் வருகின்ற 28ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில அளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர துணை செயலாளர்…
சேலத்தில் மாநில அளவிலான யோகாசனப் போட்டி
சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசனப் போட்டியில் பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர் தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழகம் மற்றும்…
இந்தியாவிலும் தொடரும் நிலநடுக்கம் -பொதுமக்கள் அச்சம்
துருக்கி,சிரியா நிலநடுக்கம் உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்படுவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை, ஆந்திரா,தெலுங்கானா, டெல்லியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது அதனை தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில்…
மதுரையில் உயர்ரக பைக்கில் வேகமாக வந்த இளைஞர் பலி
மதுரையில் உயர்ரக அதி வேக பைக்கில் வந்த இளைஞர் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார். மதுரை பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் சாலையில் பெரியார் பேருந்து நிலையம் நோக்கி உயர்ரக இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக வந்த திருமங்கலத்தை சேர்ந்த அருண் பிரசாத் என்கிற…
105 வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய மூதாட்டி
105 வயதை எட்டிய மூதாட்டி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்; உறவினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்று சென்றனர்மதுரை சிம்மக்கல் தைக்கால் தெரு பகுதியை சேர்ந்த 105 வயது நிரம்பிய மூதாட்டி முத்துப்பிள்ளை என்பவருக்கு அவரது உறவினர்கள் கூடி கேக்…
கூடலூர் பாடந்துறை பகுதியில் 800 ஜோடிகளுக்கு திருமணம்
சமத்துவ கல்யாணம் பாடந்துறை மார்க்ஸ் சார்பாக 800 ஜோடிகளுக்கு கூடலூர் பாடந்துறை பகுதியில் கோலாகலமாக நடத்தப்பட்டது, நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ளது பாடந்துறை மார்க்ஸ் இது 1993 ஆம் ஆண்டு துவங்கி கல்வி மற்றும் சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது பாடந்துறை…
பாஜக அரசை வீழ்த்த வேண்டும் -எஸ் டி பி ஐ கட்சியின் தேசிய தலைவர் பேட்டி
2024 பாராளுமன்ற தேர்தலில் மதவாத கட்சிகளுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய பாஜக அரசை வீழ்த்த வேண்டும் எஸ் டி பி ஐ கட்சியின் தேசிய தலைவர் ஃபைஜி பேட்டி மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில்…
அதிர்ச்சியில் இந்தி சினிமா அபாய கட்டத்தில் அக்க்ஷய்குமார் படம்
மலையாள திரைப்பட இயக்குநர் ஜீன் பால் லால் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு பிரித்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டுவெளியான படம் ‘ட்ரைவிங் லைசன்ஸ்’. மலையாளத்தில் வெற்றி பெற்ற படத்தின் ரீமேக் தான் பிப்ரவரி 24 அன்று இந்தியில் வெளியான…
தனி விமானத்தில் காசிக்கு புறப்பட்ட ஓபிஎஸ்
ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் (95) வயதுமுதிர்வு காரணமாக உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் இபிஎஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாதக சீமான் உள்ளிட்ட பல அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்தனர்.இந்நிலையில் ஓபிஎஸ், தனது தாயின்…