2024 பாராளுமன்ற தேர்தலில் மதவாத கட்சிகளுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய பாஜக அரசை வீழ்த்த வேண்டும் எஸ் டி பி ஐ கட்சியின் தேசிய தலைவர் ஃபைஜி பேட்டி
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக அரங்கத்தில் எஸ் டி பி ஐ கட்சியின் தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சியில் எஸ் டி பி ஐ கட்சியின் தேசிய தலைவர் ஃபைஜி தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் முன்னிலை வைத்தார். இக்கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில,மாவட்ட அளவிலான தலைவர்கள் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் ஃபைஜி செய்தியாளர்களிடம் பேசும்போது,
மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆட்சியை கைப்பற்றிய போது கருப்பு பணத்தை ஒழிப்போம் என கூறி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தது இது ஜனநாயக அடிப்படையில் செயல்படக்கூடிய ஜனநாயகத்தின் குரல் வலையை நெரிக்கும் செயலாக நாங்கள் பார்க்கிறோம். இந்திய நாட்டின் அரசியல் ஜனநாயகத்தை அழிக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது. அதானிக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பிய காரணத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் இதை வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம். அதானியின் பிரச்சனை பற்றி தற்போது வரை நாடாளுமன்றத்தில் வாய் திறக்காத நபராக மோடி இருக்கிறார். வரவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜக மக்கள் விரோத சக்தியை வீழ்த்த வேண்டும். பிபிசி ஆவணப்பட விவகாரத்தில் அனைத்து ஊடகவியலாளர்களும் ஒன்று சேர வேண்டும்.பத்திரிகை நண்பர்களுக்கு எஸ்டிபிஐ கட்சி என்றும் ஆதரவாக இருக்கும். சிறிய கட்சி,பெரிய கட்சி என்று பாகுபாடு பார்க்காமல் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று பேசினார்.
தொடர்ந்து எஸ் டி பி ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசும்போது,
அண்மையில் ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் உண்ணாவிரத போராட்டம் பாஜக அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது அப்போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்ணன் பாண்டியன்ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுட தெரிந்தவர்கள். வெடிகுண்டு வைக்க தெரிந்தவர்கள். இது போன்ற செயல் இனி நடைபெற்றால் நாங்கள் திமுகவுக்கு எதிராக வெடிகுண்டு வைப்போம்” என்று பேசினார் பாஜகவின் இது போன்ற வன்முறை வெடிகுண்டு கலாச்சாரத்தை காவல்துறையினர் தடுத்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுவரை அவர்களை காவல்துறை கைது செய்யவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு வருகின்றனர் தமிழக மீனவர்களின் உயிர்கள் சிதைக்கப்பட்டு வருகிறது.l தரங்கம்பாடி மீனவர்கள் ஆறு பேர் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு சிறப்பு கடற் படையை உருவாக்கிய தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டும்.
- சுடுகாட்டில் மொட்டை அடித்து காங்கிரஸ் போராட்டம்- பாஜக புகார்நாகர்கோவிலில் உள்ள அனைத்து சமுதாய சுடுகாட்டில் மோடி படத்துடன் மொட்டை அடித்து மாநகர தலைவர் நவீன்குமார் […]
- பத்து தல’ படத்தில் நடித்தது குறித்து நடிகர் கெளதம் கார்த்திக்நடிகர் கௌதம் கார்த்திக் தனது திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படம் பத்துதல என்கிறார் ‘பத்து தல’ […]
- அஜய் தேவ்கன் நடித்திருக்கும் ‘மைதான்’ டீசர் வெளியானதுநடிகர் அஜய் தேவ்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘மைதான்’ இருக்கிறது. உலக அளவில் பலராலும் […]
- மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் -உதவிசெயற்பொறியாளர் கைதுமதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம் வாங்கிய மின் […]
- பிரபாஸ் நடிக்கும்ஆதிபுருஷ் போஸ்டர் வெளியீடு சர்ச்சையை ஏற்படுத்துமா?சினிமாவில் அதிகபட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வரும்படங்களில் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் இடம்பெற்றுள்ளது.இந்த திரைப்படம் 2023ஜூன்மாதம் 16ஆம் […]
- மதுரை காமராஜர் பல்கலை. விடுதி மாணவி மாடியில் இருந்து விழுந்து பலிமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடுதியில் இருந்த கல்லூரி மாணவி மாடியில் இருந்து விழுந்து பலி தவறி […]
- நகை திருட்டு புகார் மனுவை மாற்றியஐஸ்வர்யா ரஜினிகாந்த்ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை காணாமல்போனது சம்பந்தமாக காவல் துறையில் புகார் கொடுத்தது பல்வேறு […]
- தமிழகத்தில் மீண்டும் மாஸ்க் கட்டாயம்இந்தியா முழுவதும் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மருத்தவமனைகளில் மாஸ்க் கட்டாயம் […]
- பத்துதல- திரைவிமர்சனம்வேற்று மொழியில் வெற்றிபெற்ற படங்களை தமிழில் தயாரிப்பது அதுவும் வியாபாரம் உள்ள நடிகர்களை நடிக்க வைத்து […]
- மதுரையில் குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான பயிற்சி முகாம்குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று […]
- கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் -அர்ஜுன் சம்பத் பேட்டிமதுரை கலெக்டரிடம் மனு அளித்தஅர்ஜுன் சம்பத் கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் –என […]
- “சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து -காங்கிரஸ் போராட்டம்ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு வித்தியாசமான போராட்டத்தை […]
- தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை தேவையில்லை -பின்வாங்கிய ஒன்றிய அரசுதயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையை சேர்க்கவேண்டும் எனஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு […]
- வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புபெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா தமிழகத்தில் இன்று முதல் ஓராண்டு வரை நடைபெறும் என […]
- மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிநீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து வழக்கம்போல் தினமும் காலை 6:30 மணி […]