கடும் எதிர்ப்பு எழுந்ததால் பசு அணைப்பு தின அறிவிப்பு வாபஸ்
கிண்டல்,கேலி ,மீம்ஸ்கள், விமர்சனங்கள் எழுந்ததால் பசு அணைப்பு தினத்தை வாபஸ்பெறுவதாக விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளதுஉலகெங்கும் காதலர் தினமான கொண்டாடப்படும் பிப்ரவரி 14ம் தேதி, இந்தியாவில் பசு அணைப்பு விழாவாக கொண்டாடவேண்டும் என மத்திய விலங்குகள் நல வாரியம் சமீபத்தில் அறிக்கை…
ஆவண படம் வெளியிட்ட காங்கிரஸ்கட்சியினர்… எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் கைது
இந்தியா தி மோடி கொஸ்டின் என்ற லண்டன் பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திரையிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.லண்டன் பிபிசி நிறுவனம் வெளியிட்ட இந்தியா தி மோடி கொஸ்டின் என்ற…
வார்னர் மியூசிக் இந்தியா நிறுவனத்துடன் இணைகிறது டிவோ நிறுவனம்
வார்னர் மியூசிக் இந்தியா ( Warner music India) நிறுவனம், டிவோ (Divo) நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது சம்பந்தமாகவார்னர் மியூசிக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஜெய் மேத்தா கூறுகையில், “வார்னர் மியூசிக் இந்தியா” பேனரின் கீழ்…
கோவையில் ஆன்லைன் பாடகர்கள் சங்கமம்
Smule ஆன்லைன் Singing app பாடகர்கள் ஒன்றிணைந்து நேரடியாக பாடும் நிகழ்ச்சி கச்சேரி குயில்கள் என்கிற பெயரில் கோவையில் 12 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை எஸ் பி எஸ் கிரான்ட்…
திருவில்லிபுத்தூர் மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்…..
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள சி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ரெங்கசாமி, திருவில்லிபுத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பூரணகலா, போக்குவரத்து சார்பு ஆய்வாளர்…
மதுரை மீனாட்சி மருத்துவமனையில் ஸ்டெல்லட் டிரைவன் முறையில் இதய நோய் சிகிச்சை
ஸ்டெல்லட் டிரைவன் LOT ICT என்ற புதுமையான முறையில் சிகிச்சை அளித்து இதய நோயிலிருந்து 58 வயதை பெண்ணை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மருத்துவமனைஇதயத்தின் இடது கீழரை கோளாறுகளுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக 58 வயது பெண் சுவாசம் பிரச்சனையால் இப்ப…
மாணவிகளை பாலியியல் தொந்தரவு செய்யும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாணவ,மாணவிகளை சாதிரீதியாக தாழ்த்தி பேசியும்,பாலியியல் தொந்தரவு செய்யும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தென்காசி மாவட்ட இந்துபறையர் மாகசபை மாவட்ட கல்வி அலுவலரிடம் மனு. தென்காசி மாவட்ட இந்து பறையர் மகாசபையினர் மாவட்ட கல்வி அலுவலரிடம் கொடுத்துள்ள மனுவில் …எங்கள்…
முசிறி ஊரக வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்
|ஊரக உள்ளாட்சித் துறை மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிறுவனம் சார்பில் ஊராக வளர்ச்சித் திட்டம் தயாரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் முசிறி யூனியன் அலுவலகத்தில் உள்ள அரங்கில் நடந்தது. யூனியன் சேர்மன் மாலா தலைமை வகித்தார்.…
கொடைகானலில் கட்டப்படும் தனியார் கட்டிடபணியால் பொதுமக்கள் படுகாயம்
தனியார் கட்டிட பணிகளுக்காக கொடைகானலில் வெடிவைத்து பாறைகளை தகர்ப்பதால் பொதுமக்கள் மீது விழும் கற்களால் பலர் காயமடைந்து வருகின்றனர்.கொடைக்கானல் நகர் பகுதியில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மாணவ மாணவிகள் பயன்படுத்தும் முக்கிய சாலையான அரசு மருத்துவமனை பெட்ரோல் பங்க் .விடுதிகள் உள்ளிட்ட…
புதிய படத்திற்காக இணைந்த ‘ரன் பேபி ரன்’ பட இயக்குநர்
“பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடாக ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கடந்த பிப்-3-ம் தேதி வெளியான ‘ரன் பேபி ரன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் பாசிட்டிவான விமர்சனங்களையும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கிய இந்தப் படம் விறுவிறுப்பான கதை, த்ரில் மற்றும்…