படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.கடவுள்: “வா மகனே… நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது.”ஆச்சரியத்துடன் மனிதன் “இப்பவேவா? இவ்வளவு…
குறள் 379
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்அல்லற் படுவ தெவன்.பொருள் (மு.வ):நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ?.
பஞ்சாப்பில் ஆளுநர், முதலமைச்சர் மோதல்..!
பஞ்சாப்பில் தானும், தனது அரசும், மூன்று கோடி மக்களுக்கும் மட்டுமே பதிலளிக்க கடமைப்பட்டவர்கள் என்றும், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட எந்தவொரு ஆளுநருக்கும் பதில் இல்லை என்றும் அம்மாநில முதலமைச்சர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலும் ஆளுநர் மற்றும்…
இந்தி இணைய தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி. எஸ்.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான சாம் சி. எஸ், இந்தியில் வெளியாகவிருக்கும் ‘தி நைட் மேனேஜர்’ எனும் இணையத் தொடருக்கு இசையமைத்திருக்கிறார். ‘தி நைட் மேனேஜர்’ எனும் பெயரில் ஆங்கில மொழியில் உருவாகி ஹாலிவுட்டில் வெளியான தொலைக்காட்சி தொடர் ‘தி நைட்…
நடனமாடிய பாம்பு வியப்புடன் பார்த்த சுற்றுலா பயணிகள் வீடியோ
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த குந்தா பாலம் மின்வாரிய கீழ் முகாமில் நீண்ட நேரமாக நடனமாடிய சாரைப்பாம்பு. மஞ்சூர் எடக்காடு செல்லும் சாலையில் குந்தா மின்வாரிய கீழ் முகாம் காலை முதல் இரண்டு சாரைப்பாம்புகள் சாலையில் நடனமாடி வந்தது காட்டு தீ…
அண்ணாமலைக்கு வாழ்த்துகள்… மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி…..
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை, போட்டியிடுவதற்கு பயந்து இலங்கைக்கு பயணம் சென்றுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று விருதுநகரில், பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டியின் போது கூறினார்.விருதுநகர் மாவட்டம் மீசலூர் ஊராட்சி…
காதலர் தினத்தில் அதிகமாக பரிசுகளை வாங்கிய ஆண்கள்..!
காதலர் தினமான இன்று பெண்களை விட ஆண்களே அதிகம் பரிசுகளை வாங்கி இருப்பதாக சர்வே ஒன்று தகவல்களை வெளியிட்டுள்ளது.இது குறித்து முன்னணி கிப்ட் நிறுவனமான ஐஜிபி சர்வே ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, காதலர் தினத்துக்கு முந்தைய தினமான நேற்று இரவு…
டெல்லி பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை
பிபிசி சர்வதேச ஊடகத்தின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.குஜராத் மதமோதல்களின் போது அம்மாநில முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி. 2002-ம் ஆண்டு குஜராத் மதமோதல்களில் 1,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள்…
மதுரை மாணவர்கள் மாநில அளவில் 6 பதக்கங்கள் பெற்று சாதனை
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் 6 பதக்கங்கள் பெற்று சாதனை படைந்த மாணவர்களுக்கு பாராட்டுதமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடைபெற்ற குடியரசு தின மற்றும் பாரதியார் தின புதிய விளையாட்டுப் போட்டிகளில் மதுரை கோ.புதூர்…