புல்வாமா தாக்குதலில் கோட்டை விட்ட உளவுத்துறை..,சரமாரியாக கேள்விகளை எழுப்பும் காங்கிரஸ்..!
புல்வாமா தாக்குதலில் 40 ஜவான்கள் உயிரிழந்ததன் பின்னணியில் உளவுத்துறை கோட்டை விட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.புல்வாமா தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில்…
வாரிசு வேலை பெறுவதில் தகராறு – 2 பெண்கள் படுகொலை
சிவகாசி அருகே, மாநகராட்சியில் வாரிசு வேலை பெறுவதில் ஏற்பட்ட தகராறில் 2 பெண்கள் படுகொலை…கொலையாளி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் வசித்து வந்தவர் முருகேஸ்வரி (50). இவரது மகன் ரவி, சிவகாசி மாநகராட்சியில்…
அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிநடை போடும் ‘வாரிசு’
கடந்த பொங்கல் பண்டிகை வெளியீடாக விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் வெளியானது. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.மேலும் பல முன்னணி கலைஞர்களுடன் குடும்பப்பாங்கான அதேசமயம் இளைஞர்களை கவரக்கூடிய பாட்டு, நடனம், சண்டை…
பிரபாகரன் விவகாரம் -பழ.நெடுமாறனை விசாரிக்க முடிவு
பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார் இதுகுறித்து உளவுத்துறை விசாரிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம்…
பிரபாகரன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்!!
விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் என்று திருச்சி வேலுச்சாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்று காலை தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.…
என்னை அவமானப்படுத்தினார் பிரதமர் மோடி-ராகுல் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் என்னை பிரதமர் மோடி அவமானப்படுத்தினார் என கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல்காந்தி குற்றச்சாட்டுதனது சொந்த தொகுதியான கேரளமாநிலம் வயநாட்டில் தொண்டர்களிடம் பேசிய அவர்… நாடாளுமன்றத்தில் வைத்து, ‘என் பெயரில் ஏன் நேரு இல்லை?’ என நேரடியாக என்னை அவமானப்படுத்தினாலும் அப்பேச்சை…
தமிழ்நாடு முழுவதும் “ரெய்டு”
அசோக் ரெசிடென்ஸி உள்பட 4 நிறுவனங்களில் சென்னை உட்பட தமிழ்நாடு, ஆந்திரா, கரநாடகா உட்பட பல்வேறு இடங்களில் ரெய்டு நடைபெறுகிறதுதமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில்…
பாரத் இந்து முன்னணியினர் தடுத்து நிறுத்தம்
காதலர் தினத்தை முன்னிட்டு சென்னையில் திரண்ட பாரத் இந்து முன்னணியினரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.சென்னை எத்திராஜ் கல்லூரி முன்பு குவிந்த அவர்கள் காதலர் தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வந்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர். காதலர் தினம் குறித்து விழிப்புணர்வு…
குமரி ஆட்சியர் அலுவலகம் முன் தலித் உரிமைகள் இயக்கத்தினர் ஆர்பாட்டம்
இடுகாட்டு இடத்திற்கு பட்டா கொடுப்பதையும், அடுக்குமாடி கட்ட முயற்சிப்பதையும் தடுக்க கோரி தலித் உரிமைகள் இயக்கத்தினர் ஆர்பாட்டம்.குமரி மாவட்டம் தோவாளை தாலுகா திடல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட இரத்தின புரத்தில் 300 ஆண்டுகளாக ஆதிதிராவிட தலித் மக்கள் பயன்படுத்திவரும் இடுகாட்டில் அடுக்கு…