• Mon. Oct 2nd, 2023

Month: February 2023

  • Home
  • மதுரையில் அப்துல் கலாம் கல்வி செயற்கைகோள் குறித்து கலந்துரையாடல்

மதுரையில் அப்துல் கலாம் கல்வி செயற்கைகோள் குறித்து கலந்துரையாடல்

மதுரையில் உள்ள சிவகாசி நாடார் உறவின் முறை உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு கலாம் கல்வி செற்கை கோள் குறித்த விரிவான கலந்துரையாடல்கடந்த 14.02.23 செவ்வாய்கிழமைஅன்று மதுரையில் உள்ள சிவகாசி நாடார் உறவின் முறை உயர்நிலை பள்ளியில் மக்கள் ஜனாதிபதி டாக்டர் .…

இலங்கைக்கு கஞ்சா கடந்த முயன்ற கும்பல் மதுரையில் கைது

கடல் வழியாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுமார் (950 கிலோ) ஒரு டன் அளவிலான கஞ்சா வை கடத்த முயன்ற கடத்தல் கும்பல் மதுரையில் வாகன தணிக்கையில் சிக்கியதுகைதி திரைப்பட பானியில் பெருமளவு கஞ்சா கடத்தப்படுவதாக மதுரை மாநகர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய…

சதுரகிரிமலையில், சிவராத்திரி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி…

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்திபெற்ற சதுரகிரிமலை மகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு, மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக, பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்ற கூடாது – அன்புமணி ராமதாஸ் பேட்டி….

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க முயற்சிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் இல்லையெனில் இந்த மாதம் என் தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் பேட்டி….சேலம் தாரமங்கலம் பகுதியில் பாட்டாளி…

தேவாலா பகுதியில் நகராட்சி அலுவலகம் முற்றுகை

தேவாலா பகுதியில் நகராட்சி மூலம் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்..நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா 12-ம் வார்டு பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் அனைவரும் அவர்கள் வசியக்கூடிய பகுதியில் தண்ணீர் தொட்டியில் மேல்மூடி இல்லாத காரணத்தால்…

கரூர் அருகே மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி மாணவிகள் 4 பேர் பலி

கரூர் அருகே மாயனூரில் காவிரி ஆற்றின் நீரில் மூழ்கி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்புபுதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை அடியே பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகள் திருச்சி மாவட்டம்…

மதுரையில் ரயில்வே தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து DREU மற்றும் AILRSA ரயில்வே தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுமதுரை தொடர்வண்டி நிலைய மேற்கு நுழைவாயில் அருகே DREU மற்றும் AILRSA ரயில்வே தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

இந்த அரசு அதானிக்கான அரசு – மாணிக்கம் தாகூர் எம்பி பேட்டி

ஒன்றிய அரசு100 நாள் வேலை திட்டத்தின் நிதியை குறைப்பதும் அதானிக்கு சலுகை அளிப்பதும் இந்த அரசாங்கத்தின் இரண்டு பார்வையாக இருக்கிறது. இந்த அரசு அதானிக்கான அரசாக இருக்கிறதே தவிர சாமானிய மக்களின் அரசாக இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டு இது. -எம்பி மாணிக்கம்…

மதுரையில் காற்று மாசு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி

மதுரையில் நடைபெற்ற காற்று மாசு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியில் திரளான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்மத்திய அரசின் தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு சுற்றுச்சூழல்…

பட்டுப்போன பூங்கா பார்வைப்படுமா?

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய அலுவலகம் முன்பு பல சுற்றுலா பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் கண்களுக்கு விருந்தளித்து கம்பீரமாக காட்சியளித்து வந்த பூங்கா காட்டு விலங்குகள் அட்டகாசத்தால் பராமரிப்பு பணி தேய்வு ஏற்பட்டதாலும் பட்டுப் போய் காய்ந்த பில்களாலும் முப்புதர்களாலும் அலங்கோலமாக…