• Sat. Mar 25th, 2023

மதுரையில் ரயில்வே தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Byp Kumar

Feb 15, 2023

மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து DREU மற்றும் AILRSA ரயில்வே தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மதுரை தொடர்வண்டி நிலைய மேற்கு நுழைவாயில் அருகே DREU மற்றும் AILRSA ரயில்வே தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ராமர் தலைமையில் நடைபெற்றது


இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை கோட்ட நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும் ரயில்வே துறையை தனியார் மையம் ஆக்குவதை தடுக்க வலியுறுத்தியும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பு வேண்டும் COM LlNK கில் உள்ள குளறுபடிகளை கலைந்து விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *