தி.மு.க குண்டர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
மதுரையில்பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் இராணுவத்தினர்பிரிவு சார்பில் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ, துணை ராணுவ வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் தி.மு.க குண்டர்களிடம் இருந்தும், சமூக விரோதிகளிடமிருந்தும் உரிய பாதுகாப்பு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுமதுரையில்பாரதிய ஜனதா கட்சியின்…
மதுரைலிருந்து கோவைக்கு உடல் மாற்று உறுப்புகள் அனுப்பட்டது
மதுரை வேலம்மாள் மருத்துவமனையிலிருந்து உடல் மாற்று அறுவை சிகிட்சைகாக இதயம், கல்லீரல் கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பட்டது.மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து கோவை பிஎஸ்ஜி மருத்துவமனைக்கு இதயமும், புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனைக்கு கல்லீரல்கொண்டு செல்ல படுகிறது. இரண்டு நோயாளிகளுக்கு…
நீலகிரி -மஞ்சூர் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகள் சிறுத்தை காட்டெருமை மான் பன்றி யானை போன்றவற்றை அவ்வப்போது காண முடிகிறது. தேயிலை பறிப்பதற்காக தோட்டத்து தொழிலாளர்கள் மஞ்சூர் மின்வாரிய முகாம் தண்டக்கார் லைன் பகுதி தேயிலை தோட்டத்தில் இலை…
சோழவந்தான் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி
மதுரை, சோழவந்தான் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் அவதியடைந்துள்ளனர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தில் குடிநீர் மற்றும் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும்,அடிப்படை வசதிகள் இல்லாத சோழவந்தான் ரயில்…
பாஜாகவின் பொய் பிரச்சாரத்திற்கு எதிராக தி மு கவினர் புகார்
ஒற்றுமையாக வாழும் அனைத்து சமுக மக்களின் மத்தியில் பகை உணர்வை ஏற்படுத்தும் பாஜாகவின் பொய் பிரச்சாரத்திற்கு எதிராக திமுக கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார்மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவில்.சமயமாநாடு தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையால் சிறப்பாக நடத்த இருப்பதாக கடந்த…
தக்கலை அருகே சிறுத்தை நடமாட்டம்- வன அலுவலர்கள் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து ஆப்பகுதியில் வன ஆலுவலர்கள் கேமிரா பொருத்தி ஆய்வு செய்து வருகின்றனர்.தக்கலை அருகே சரள்விளை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட வன அலுவலர்…
குரங்குகளின் ஜாலியான பைக் சவாரி..!வீடியோ
இன்றைய நவீன உலகில் இணையதளத்தில் பல்வேறு வீடியோக்கள், புகைப்படங்கள் என பயனுள்ள தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில், குரங்குகளின் ஜாலியான பைக் சவாரி அனைவரையும் கவர்ந்துள்ளது. விலங்குகளுக்கும் உணர்வுகள் உண்டு. உறவுகளை எவ்வாறு உருவாக்குவது, எவ்வாறு பேணுவது என்று அவற்றுக்கும் தெரியும்.…
ஓசூரில் மகசூல் அதிகரிப்பால் விலை சரிந்த முட்டைகோஸ்..!
ஓசூர் பகுதியில் நடப்பாண்டில் முட்டைகோஸ் சாகுபடி பரப்பு மற்றும் மகசூல் அதிகரிப்பால் விலை குறைந்துள்ளதால், கால்நடைகளுக்கு தீவனமாக்கப்பட்டு வருகிறது.ஒரே நேரத்தில் ஒரே பயிரை விவசாயிகள் சாகுபடி செய்வதைத் தவிர்க்க மாற்றுப் பயிர் சாகுபடிக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை…