• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

Month: February 2023

  • Home
  • சாத்தூர் அருகே, தொழில் பூங்கா அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

சாத்தூர் அருகே, தொழில் பூங்கா அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

சாத்தூர் அருகே, தொழில் பூங்கா அமைப்பதற்காக விளை நிலங்கள் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனுவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இ.குமாரலிங்கபுரம் பகுதியில், சிப்காட் தொழற்பூங்கா அமைப்பதற்காக பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொழிற்பூங்கா அமைப்பதற்காக இது வரையில் சுமார்…

சோழவந்தானில் அருகே கபடி வீரர்களுக்கு பாராட்டு விழா

சோழவந்தான் அருகே குருவித்துறையில்.கபடி போட்டியில் முதல் பரிசு பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த வல்லவன் பார்ட்னர்ஸ் அணியினர் மதுரை ரேஸ் கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை…

அருப்புக்கோட்டையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு-வாலிபர் கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (22). கூலி வேலை பார்த்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு…

தானுலிங்க நாடார் 108வது பிறந்த நாளை முன்னிட்டு இருசக்கர வாகன பேரணி

கன்னியாகுமரியில் தானுலிங்க நாடார் 108 வது பிறந்த தினத்தை முன்னிட்டுநடைபெற்ற இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி சார்பாக மாநகரத் தலைவர் தியாகராஜன் தலைமையில் பொதுச் செயலாளர் பிரதீஷ் மற்றும் மாநகர துணைத் தலைவர் அன்புச்செல்வன் ராஜகமங்கலம் ஒன்றிய…

திமுக அமைச்சர் தொகுதியில் கண்மாய் மாயம்

மதுரை திமுக அமைச்சர் மூர்த்தி தொகுதியில் கண்மாய் மாயமானது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மதுரை ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்மதுரை அழகர் கோவில் அருகே உள்ள அப்பன் திருப்பதி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அழகாபுரி கிராமத்தில் உள்ள மூன்றுஏக்கர் பரப்பிலான…

ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்பு

பழங்குடி சமூகத்தில் இருந்து முதல்முறையாக குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள குடியரசு தலைவர் திருமதி. திரெளபதி முர்மு ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். குடியரசு தலைவராக பதவியேற்ற பிறகு இவ்விழாவிற்காக அவர் முதல்முறையாக தமிழ்நாடு வருவது குறிப்பிடத்தக்கது. அவருடைய…

மஞ்சூர் பெண்கள் பள்ளியில் கட்டுரை கவிதை ஓவியம் போட்டி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு பெண்கள் பாரதியார் நினைவு உயர்நிலை பள்ளியில் கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சி மூலமாக நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பள்ளிகளில் திட்டக் கழிவு மேலாண்மையை பற்றி மக்கும் குப்பை மக்கா குப்பை…

மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலகக்கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலகக்குழு கூட்டம் மதுரையில் கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது,மாநில பொதுச் செயலாளர்கள் S.அகமது நவவி, M.நிஜாம் முகைதீன், அச.உமர் ஃபாரூக், அமைப்பு பொதுச் செயலாளர்…

பருவநிலை மாற்றம் குறித்த மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

இயற்கை வளம,பருவநிலை மாற்றம் குறித்து பெருங்குடியில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதுமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி பெருங்குடி பகுதியில் தமிழ்நாடு இறையியல் கல்லூரி சார்பில் 4 பள்ளிகளை சேர்ந்த 250 மாணவர்கள் பேர்கலந்து கொண்டனார்.தமிழ்நாடு இறையியல் கல்லூரி முதல்வர் மார்கிரட் கலைச்செல்வி,மதுரை…

பல்லடம் அருகே நியாய விலை கடையில் தீ விபத்து

பல்லடம் அருகே நியாயவிலைக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. மாணிக்காபுரம் ரோடு ஜே கே ஜே காலனி பகுதியில் இயங்கி வரும் நியாய விலை கடை எண் 2ல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காலி சாக்கு பையில்…