• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

போதைப்பொருட்கள் குறித்து பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விழிப்புணர்வு

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு போதைபொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வடசேரி காவல் நிலையம் சார்பாக விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் வடசேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்