• Wed. Sep 27th, 2023

Month: January 2023

  • Home
  • துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!….

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!….

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடல்நலம் குன்றியதாக கூறப்படுகிறது. இதனால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர…

தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வாய்த்தகராறு ஏற்பட்டு கொலை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைதுநாகர் கோயிலில் வாய்தகராறில் கொலை நடந்த சம்பவத்தில் தலைமறைவு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தை முந்திசெல்ல முயன்று வாக்குவாதம் ஏற்பட்டு…

சட்டசபைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த இபிஎஸ்

இருக்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கருப்பு சட்டை அணிந்து சட்டசபை கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தேர்வு செய்தனர். இதுபற்றி முறைப்படி சபாநாயகரிடம் கடிதமும்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 98:எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின்செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றிஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறிநூழை நுழையும் பொழுதில், தாழாதுபாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென,மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்கல் அளைப் பள்ளி…

போலி வேலைவாய்ப்பு விளம்பரம்…ரயில்வே எச்சரிக்கை!…

ரயில்வே பாதுகாப்பு படையில் 19 ஆயிரத்து 800 காவலர் பதவிக்கான ஆட்சேர்ப்பு குறித்து சமூக ஊடகங்களில் தவறான செய்தி பரவுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.காவலர் பதவிக்கான ஆட்சேர்ப்பு தொடர்பாக வெளியான தகவல்களை மறுத்து ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ரெயில்வே…

பொது அறிவு வினா விடைகள்

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்.ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்.இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு…

குறள் 361

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்தவாஅப் பிறப்பீனும் வித்து. பொருள் (மு.வ): எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.

நான் பழைய ராகுல் இல்லை -ராகுல்காந்தி பேச்சு

நீங்கள் பார்க்கும் ராகுல் காந்தி பழைய ராகுல் இல்லை என நடைபயணத்தின் போது ராகுல்காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி.அரியானாவில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், இந்த பாதயாத்திரை உங்களின் பிம்பத்தை மாற்றியிருக்கிறதா? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘உங்கள் மனதில்…

நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருது

ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்த படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச்…