கர்நாடகத்தில் வக்பு வாரியத்துக்கு தடை?
கர்நாடகத்தில் வக்பு வாரியத்துக்கு தடை விதிக்கப்படுகிறதா என்பது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலளித்துள்ளார். கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்த நிலையில் முதல்வராக பசவராஜ் பொம்மை செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் கர்நாடகத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான…
போடாத ரோட்டுக்கு ரூ.3 கோடிக்கு பில் போட்ட திமுக ஒப்பந்ததாரர்..
கரூர் மாவட்டம் நெடுஞ்சாலைகளில் போடாத சாலைகளுக்கு திமுக ஒப்பந்ததாரர் பணம் எடுத்ததாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 5 முறை தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க…
சட்டமன்றத்தில் பேசும் உரிமை பறிக்கப்படுகிறது-எடப்பாடி ஆவேசம்
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது 107 வது அரசியல் சாசன சட்டத்தின் படி தன்னாட்சி பெற்ற கூட்டுறவு இணையம் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு இரண்டு முறை தேர்தல் நடத்தப்பட்டு…
பள்ளி மாணவர்ளுக்கான கோடை விடுமுறை குறைப்பு…
தமிழகத்தில் கொரோனா காரணமாக 1- 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சென்ற வருடம் செப்டம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையில் வழக்கமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெறும். இதையடுத்து…
வைரலான சிம்பு புகைப்படத்தின் அப்டேட்!
நடிகர் சிம்பு மாநாடு வெற்றிக்கு பிறகு தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரேனா குமார் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். முன்பு அவர் மீது தரப்பட்ட பல மோசமான கமெண்ட்கள் தற்போது இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்.…
கேரளாவுக்கு கூலிங் கிளாஸுடன் கெத்தாக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்ள கேரளா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பலத்த வரவேற்பு. கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு…
புஷ்பா 2 லுக் வெளியீடு!
நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த ஆண்டில் வெளியான படம் புஷ்பா. இயக்குநர் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் வழக்கத்திற்கு மாறாக கரடுமுரடான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அல்லு அர்ஜூன். தேவிஸ்ரீ…
பயில்வான் ரங்கநாதனை எச்சரிக்கும் ஜாக்குவார் தங்கம்?
ஸ்ரீ மகானந்தா சினிமஸ் நிறுவனம் சார்பில் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கும் படம் ‘கம்பெனி’. எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு…
இந்தி திணிப்பை எதிர்த்து ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்…
இந்தியை தான் ஆங்கில மொழிக்கு மாற்றாக கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல,இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும் இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக…
போலீஸ் அரசியலில் புகுந்த புரட்சிக்காரன் “டாணாக்காரன்”
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் ஜெய் பீம் பட சர்ச்சை புகழ் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் டாணாக்காரன். இந்த திரைப்படம் ஓடிடி வலைத்தளமான டிஸ்னிஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஏன் ஓடிடியில்…




