பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசம் – டெல்லி அரசு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பேராயுதமாக விளங்குகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது கொரோனா 3-வது அலை…
சக பயணி முகத்தில் குத்து விட்ட மைக் டைசன்…
பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், சக பயணி ஒருவரை விமானத்தில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைக் டைசன் சான்பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் ஒன்றில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு பின் சீட்டில் அமர்ந்திருந்த…
மாமனிதன் படத்திற்கு தொடரும் சோதனை!
விஜய்சேதுபதியின் நடிப்பில் 2019-ம் ஆண்டே மாமனிதன் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக மாமனிதன் திரைப்படம் வெளியாகாமல் காத்திருந்தது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் இளையராஜாவும், யுவன்…
விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய பட தொடக்கவிழா
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதையடுத்து இவர் நடிக்கும் புதிய படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘மஜிலி’ படத்தை இயக்கிய சிவ நிர்வானா இயக்கும் இப்படத்தில் நாயகியாக சமந்தா நடிக்கிறார். ஏற்கனவே இவர்கள்…
பரத் நடிக்கும் ஐம்பதாவது படம் லவ்
திகில் கலந்த குடும்பத் திரைப்படமாக உருவாகும் படத்தில் நடிகர் பரத் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். ஆர்பி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் ஆர்.பி.பாலாவும் கௌசல்யா பாலாவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.லுசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும்…
இன்று உலக புவி நாள்
நம் சந்ததிகளுக்கு பாதுகாப்பான பூமியை பரிசளிப்போம் இன்று ஏப்ரல்-22 உலக புவி நாள் -நாம் வாழும் இந்தபூமியை பாதுகாக்கும் பொருட்டு கடைபிடிக்கப்படுகிறது. வளர்ச்சி என்ற பெயரில் உருவாக்கப்படும் தொழிற்சாலைகள் பூமியை நாசமாக்குகின்றன. மனித குலத்தையே அழித்துவிடும் அளவிற்கு நிலைமை சென்று தீவிரம்அடைந்துவருகிறது..…
‘தமிழகத்திற்கும் டெல்லி நிலைமை வரலாம்’ – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
“கொரோனா தொற்று வழிமுறைகளை பின்பற்றாவிடில், தமிழகத்துக்கும் டெல்லியின் நிலைமை வரலாம்” என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.உலக அளவில் சீனா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.அதே போலவே இந்தியாவிலும் தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. 4ம்…
போதை பொருள் விளம்பரத்தில் நடித்ததற்காக மன்னிப்பு கேட்ட சூப்பர்ஸ்டார்
இந்தி நடிகர் அக்க்ஷய் குமார் ‘பான் மசாலா’ விளம்பரத்தில் நடித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் அவர் மீதுகடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்திநடிகர்களில்நடிகர் அக்சய் குமார் தனிமனித ஒழுக்கத்தில் சர்ச்சைக்குள்ளாகாதவர் கூத்தும் குடியுமாக மாலை நேரங்களில் களைகட்டும் இந்தி திரையுலகின் விழாக்களில்…
சுதா கொங்காதரா இயக்கும் புதிய படம் அறிவிப்பு
கே எஃப்ஜிபடம் மூலமாக இந்திய அளவில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த ஹோம்பாலே பிலிம்ஸ் புரொடக்ஷன் நிறுவனம் தனது 14-ஆவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் ஹோம்பாலே பிலிம்ஸ். தற்போதுபிரபாஸ் நாயகனாக நடித்து வரும்சலார் படத்தை தயாரித்து…




