• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • காவிரி ஆற்றில் புனித நீராட, பரிகார பூஜை செய்ய தடை

காவிரி ஆற்றில் புனித நீராட, பரிகார பூஜை செய்ய தடை

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பக்தர்கள் புனித நீராட ,பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் , கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்பட பல…

200 கோடி தடுப்பூசி இலக்கை அடையும் இந்தியா

இந்தியா 200கோடி கொரோனா தடுப்பூசி இலக்கை அடையவுள்ளதாக மன்சு மாண்டவியா தகவல்கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

இன்று நீட் தேர்வு – 18.72 லட்சம் பேர் பங்கேற்பு

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று இந்தியா முழுவதும் நடைபெறுகிறது .18.72 லட்சம் பேர் எழுதுகின்றனர்.நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.…

அழகு குறிப்பு

கண் கருவலையம் நீங்க • எலுமிச்சை சாறை பஞ்சில் நனைத்து கண்ணுக்கு அடியில் ஒத்தி எடுக்க வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் கருவளையம் மறையும். • புதினாவை அரைத்து அந்த விழுதை கருவளையத்தில் தடவினால் கருவளையம் மறையும். • குளிர்ந்த…

சமையல் குறிப்பு

சாக்லேட் பிஸ்கட் பால்ஸ் தேவையான பொருட்கள்: மில்க் பிஸ்கட்ஸ் – 12கோகோ பவுடர் – 3 தேக்கரண்டிகன்டன்ஸ்டு மில்க் – 1/4 டின்கேக் ஸ்பிரிங்க்ஸ் – 1/4 கப்பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல் – 1/4 கப் செய்முறை: தேவையான பொருட்களை தயாராக…

தெரிந்து கொள்வோம்!

பூனை பற்றி அறியாத பல தகவல்கள்!! பூனையின் கண் பார்வை மனிதனை விட 8 மடங்கு கூர்மையானது. பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும்…

இன்றைய ராசி பலன்

மேஷம்-உற்சாகம் ரிஷபம்-நலம் மிதுனம்-உதவி கடகம்-நன்மை சிம்மம்-பரிசு கன்னி-பாராட்டு துலாம்-உயர்வு விருச்சிகம்-இன்சொல் தனுசு-கவனம் மகரம்-புகழ் கும்பம்-பெருமை மீனம்-நற்செயல்

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் அரிசி என்றாலும்அரசியல் என்றாலும் களையெடுப்பதுஅவசியம்… அதிக சந்தோஷத்தை கொடுத்ததும் முகநூல்பல வலிகளை கொடுத்ததும் முகநூல்… வானிலையைவிட அதிவேகமாய் மாறுகிறதுமனிதனின் மனநிலை… புன்னகை அவ்வப்போது பொய் பூசிக்கொள்கிறது…பொய்யும் அவ்வப்போது புன்னகை பூசிக்கொள்கிறது…

பொதுஅறிவு வினாவிடை

ராஜஸ்தானின் பழைய சரித்திர கால பெயர் என்ன?விடை: குந்தவ நாடு உலகத்தின் மிகப்பெரிய வைரம் எது?விடை: குல்லீனியன் கர்ணனுடன் தொடர்புடைய ஆபரணம் எது?விடை: கவச குண்டலம் காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது?விடை: தேனிரும்பு உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை?விடை: 9…

குறள் 250:

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்மெலியார்மேற் செல்லு மிடத்து பொருள் (மு.வ): (அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.