• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள்..

வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள்..

75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி எற்றவேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. 75-வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் விதமாக ‘அசாதி கா…

அழகு குறிப்புகள்

தலைமுடி பராமரிப்பு: பசும்பால் கொண்டு உங்கள் கூந்தலை அலசினால், உங்கள் கூந்தல் மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதோடு, உங்கள் கூந்தல் உதிர்தல் நின்று, அதன் வளர்ச்சியும் அதிகரிக்கும். இதனால் உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், கலையாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும், பொலிவாகவும் மாறி நீங்கள் கூந்தல்…

சமையல் குறிப்புகள்

காலிஃபிளவர் பட்டாணி மசாலா: தேவையான பொருட்கள்காலிஃபிளவர் பூ – 1 சிறியது, பச்சைபட்டாணி – 100 கிராம், சின்ன வெங்காயம் – 100 கிராம், தக்காளி – 3, இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி, மல்லித்தூள் – 1…

பூங்காவுக்கு பிபின் ராவத் பெயர் சூட்ட முடிவு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைத்தளபதி பிபின்ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தின் அருகே காட்டேரி…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்  பணத்தால் கடிகாரத்தை வாங்கி விட முடியும் ஆனால்நேரத்தை வாங்க முடியாது என்பதை என்றும் நினைவில் வைத்திருங்கள்.  பணத்தால் மெத்தை கட்டில்களை வாங்கி விட முடியும் ஆனால்நிம்மதியான தூக்கத்தை வாங்கிவிட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  தாயின்…

சிபிஎஸ்சி +2 தேர்வு முடிவுகள் வெளியானது…

நீண்ட காலமாக சிபிஎஸ்சி மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த +2 தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசு பாடத்திட்டமான சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பல மாணவர்கள் படித்து வருகின்றனர். சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து பல…

பொது அறிவு வினா விடைகள்

மின்காந்தம் பயன்படும் கருவிஅழைப்பு மணி வெப்ப கடத்தாப் பொருள்மரம் திரவ நிலையிலுள்ள உலோகம்பாதரசம் ஒளியைத் தடை செய்யும் பொருள்உலோகத்துண்டு இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை புடைத்தல் முதல் பல்கலைக்கழகம் இத்தாலியின் போலோக்னாவில் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?1088 முதல்…

கனியாமூர் பள்ளி தாக்குதல்-காரணம் என்ன?

கனியாமூர் பள்ளி மாணவியின் மர்மமரணத்தின்போது பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணம் என்ன என முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது.கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த 13-ந்தேதி பள்ளியில் மர்மமான முறையில்…

குறள் 255

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ணஅண்ணாத்தல் செய்யாது அளறு. பொருள் (மு.வ): உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.

இன்றைய ராசி பலன்

மேஷம்-இன்பம் ரிஷபம்-சுகம் மிதுனம்-ஆக்கம் கடகம்-தேர்ச்சி சிம்மம்-நலம் கன்னி-நன்மை துலாம்-நற்செய்தி விருச்சிகம்-போட்டி தனுசு-பொறுமை மகரம்-இன்சொல் கும்பம்-லாபம் மீனம்-பாராட்டு