Skip to content
- மின்காந்தம் பயன்படும் கருவி
அழைப்பு மணி - வெப்ப கடத்தாப் பொருள்
மரம் - திரவ நிலையிலுள்ள உலோகம்
பாதரசம் - ஒளியைத் தடை செய்யும் பொருள்
உலோகத்துண்டு - இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை புடைத்தல்
- முதல் பல்கலைக்கழகம் இத்தாலியின் போலோக்னாவில் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1088 - முதல் உலகப் போர் எப்போது முடிவு பெற்றது?
1918 - எந்த ஆண்டு முதல் கருத்தடை மாத்திரை பெண்களுக்குக் கிடைத்தது
1960 - வில்லியம் ஷேக்ஸ்பியர் எந்த வருடம் பிறந்தார்?
1564 - நவீன காகிதத்தின் முதல் பயன்பாடு
105AD