பொது அறிவு வினா விடைகள்
1) இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்டகடுகின் பெயர் – M. H. 112) நாகலாந்து மாநிலத்தில் கொண்டாடப்படும் திருவிழா –ஹார்ன் பில்3) போபால் விஷ வாயு ஏற்பட்ட ஆண்டு – 19844) ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் பாரத்…
வங்கதேசத்திற்கு எதிரான முதல்
டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு
வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா-…
35வது அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்
திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி…
நானும் மதுரைக்காரன் தாண்டா- விஷால் பேச்சு
லத்தி படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் விஷால் நானும் மதுரைக்காரன் தாண்ட என்ற வசனம் என்னை சினிமா உலகில் பிரபலபடுத்தியது என பேசினார்.புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது.…
சுற்றுலா பயணிகளுக்கு சாகச விளையாட்டுகள்- அமைச்சர் மதிவேந்தன் அடிகல் நாட்டினார்
நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்லத்தில் சாகச விளையாட்டுகளை துவக்குவதற்காக பூமி பூஜையை தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் அடிகல்நாட்டி துவக்கி வைத்தார், இதில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நீலகிரிமாவட்டம் சுற்றுலாத்தலமாக இருப்பதால் வெளிநாட்டில் இருப்பது போல்…
தேயிலைத் தோட்டத்தில் மர்மான முறையில்இறந்து கிடந்த காட்டெறுமை
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பகுகியில் மர்மான முறையில் இறந்து கிடந்த காட்டெறுமை. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பகுதியில் உள்ள தங்காடு தோட்டம் பழைய பெட்ரோல் பங்க் அருகே தேயிலைத் தோட்டத்தில் காட்டெருமை இறந்துகிடந்தது. தேயிலை பறிக்கச் சென்றவர்கள் தேயிலைத்…
100-வது நாளை நெருங்கிய ராகுல் காந்தியின் யாத்திரை
கன்னியாகுமரியில் துவங்கிய ராகுல்காந்தியன் இந்திய ஒற்றுமையாத்திரை 100 வது நாளை நெருங்கி வருகிறது இதனை முன்னிட்டு ஜெய்ப்பூரில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஸ்ரீநகர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில்…
சொத்து குவிப்பு வழக்கு:
அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. இவர் மீதும், இவரது மனைவி மணிமேகலை மீதும்…
உதயநிதிக்கு தாமதமாகத்தான் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது – அமைச்சர் பொன்முடி
அரசியலில் அரசியல்வாதிகளின் வாரிசுகள் இருக்கக்கூடாது? என்று இருக்கிறதா என்று அமைச்சர் பொன்முடி கேட்டுள்ளார்.உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, உதயநிதிக்கு தாமதமாகத்தான் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். ஒன்றரை ஆண்டுக்கு…
ஆற்றில் அடித்த செல்லப்பட்ட 3 பெண்கள் பலி-திமுக மாவட்ட செயலாளர் ஆறுதல்
நீலகிரி மாவட்டம் மசினகுடி ஆனைகட்டி ஆணிக்கல் மாரியம்மன் கோவில் கார்த்திகை பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக ஊட்டி அருகே உள்ள கடநாடு,எப்பநாடு,சின்னகுன்னூர் மற்றும் பல பகுதிகளை சேர்ந்த 200 க்கும் மேற்ப்படோர் சென்றனர்.அப்போது தரை பாலத்தை கடக்கும்போது ஆற்றில்…




