நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பகுகியில் மர்மான முறையில் இறந்து கிடந்த காட்டெறுமை. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பகுதியில் உள்ள தங்காடு தோட்டம் பழைய பெட்ரோல் பங்க் அருகே தேயிலைத் தோட்டத்தில் காட்டெருமை இறந்துகிடந்தது. தேயிலை பறிக்கச் சென்றவர்கள் தேயிலைத் தோட்டத்தில் இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர்.தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.