பழமொழியும் அதன் சரியான அர்த்தங்களும்….
மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் பொருள்: ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால் வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால் அதை மாமியார் பெரிதுபடுத்தி விடுகிறார் என்று பொருள்…
மக்களை காத்த முத்துலட்சுமி ரெட்டி…
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி புதுக்கோட்டை சமசுத்தானத்தில் தேவதாசி குலத்தில் பிறந்தவர். கல்லூரியில் படிக்க வேண்டும் என்று இவர் விண்ணப்பித்தார்.பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் ஆகியோர் அதிர்ந்தார்கள்.’ஆண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் எப்படி ஒரு பெண்ணை அனுமதிப்பது’ என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது. புதுக்கோட்டை…
இன்று துணை ஜனாதிபதி தேர்தல்: மாலையில் முடிவு தெரியும்
துணை ஜனாதிபதி இன்று நடக்கிறது இதற்கான முடிவுகள் மாலை தெரிய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.நாட்டின் தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம், வரும் 10-ந் தேதி முடிகிறது. அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (6-ந்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள்• நெஞ்சிலே பாய வரும் ஆயிரம் ஈட்டிகளுக்கு நான் அஞ்சுவதில்லை.ஆனால் ஓர் அறிஞரின் பேனா முனைக்குப் பயப்படுகிறேன். • ஆழ்மனம் என்பது ஒரு செழிப்பான தோட்டத்தைப் போன்றது.நீங்கள் விரும்பும் பயிர்களை அத்தோட்டத்தில் நீங்கள் பயிரிடாவிட்டால்,அதில் களைகள்தான் முளைக்கும். • பேசுவதற்கு முன்பு…
பொது அறிவு வினா விடைகள்
உலகில் முதன் முதலாக அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் ?ஸ்புட்னிக் தேசிய பாடசாலைகள் எப்போது உருவாக்கப்பட்டது?1987 இலங்கையில் தற்போது எத்தனை தேசியபாடசாலைகள் உள்ளன?373(2019) இலங்கையிலுள்ள கல்வி நிலையங்கள் எத்தனை?99 தேசிய கல்விக்குறிக்கோள்கள் எத்தனை?8 தேசிய கல்விக்கொள்கையை வடிவமைக்கும் அமைப்பு எது?தேசிய கல்வி ஆணைக்குழு…
குறள் 269
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.பொருள் (மு.வ):தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால்) எமனை வெல்லுதலும் கைகூடும்.
பத்திரிகையாளர்களை துன்புறுத்தும் NIAவிற்கு IJU மற்றும் TAMJU கண்டனம்
மணிப்பூர் அனைத்துப் பணிபுரியும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் ‘வாங்கைம்சா ஷாம்ஜா’ கடந்த இரண்டு நாட்களாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) வரவழைத்து துன்புறுத்தியதை இந்தியன் ஜெர்னலிஸ்ட் யூனியன் IJU மற்றும் தமிழ்நாடு ஆல் மீடியா ஜெர்னலிஸ்ட் யூனியன் (TAMJU) கண்டிக்கிறது. AMWJU…
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
என்எல்சி பொறியாளர் பணிக்கான தேர்வில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். என்எல்சி திட்டங்களுக்காக நிலம் வழங்கிய குடும்பத்தினர்களை சிறப்புத்தேர்வில் நியமனம் செய்ய அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக என்எல்சி யில் பொறியாளர் பணிக்காக தேர்வு…
விலைவாசி மேலும் உயரலாம் நிபுணர்கள் எச்சரிக்கை
ஏற்கனவே உயர்ந்துள்ள விலைவாசி மேலும் உயரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.நமது நாட்டில் தற்போது உள்ள பணவீக்கம் அடுத்த ஆண்டும் தொடரும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இதனால் விலைவாசி மேலும் உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மழைப்பொழிவு அதிகரிக்கும் பட்சத்தில் காய்கறி…




