• Fri. Apr 26th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Aug 6, 2022

சிந்தனைத்துளிகள்
• நெஞ்சிலே பாய வரும் ஆயிரம் ஈட்டிகளுக்கு நான் அஞ்சுவதில்லை.
ஆனால் ஓர் அறிஞரின் பேனா முனைக்குப் பயப்படுகிறேன்.

• ஆழ்மனம் என்பது ஒரு செழிப்பான தோட்டத்தைப் போன்றது.
நீங்கள் விரும்பும் பயிர்களை அத்தோட்டத்தில் நீங்கள் பயிரிடாவிட்டால்,
அதில் களைகள்தான் முளைக்கும்.

• பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள்,
ஏனென்றால் உங்கள் வார்த்தைகள் மற்றொருவரின் மனதில்
வெற்றி அல்லது தோல்விக்கான விதையை விதைக்கக்கூடும்.

• உங்களுக்குத் தேவையான சக்தியும், செயல் ஊக்கமும்
உங்களிடம் தான் இருக்கிறது என்பதை முழுமையாக நம்பினால் தான்
இவை இரண்டும் நீர்வீழ்ச்சி போல தங்கு தடையின்றி உங்களுக்குக் கிடைக்கும்.

• எவர் சொன்னாலும் அதனை அப்படியே நம்பி விடாமல்
அதன் உண்மைத் தன்மையை அறிந்து செயல்படவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *